September 28, 2026
Home Archive by category விமர்சனம் (Page 39)

விமர்சனம்

விமர்சனம்

ஒயிட்ரோஸ் – திரைப்பட விமர்சனம்

குறிப்பிட்ட வகைப் பெண்களைக் கடத்திச் சென்று கொலை செய்து கொடூரம் செய்யும் மனநலம் பிறழ்ந்த கொலைகாரனிடம் கதாநாயகி சிக்குகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கும்? என்பதைத் திரைப்பட இரசிகர்கள் எளிதில் யூகித்துவிட முடியும். அந்தளவுக்குப் பழைய கதையில் புதியமுலாம் பூசிக்கொண்டு வந்திருக்கும் படம்
விமர்சனம்

ஆலகாலம் – திரைப்பட விமர்சனம்

முதலில் கொண்டாட்டமாக அறிமுகமாகி பின்பு திண்டாட்டமாகி வாழ்க்கையைப் படுகுழியில் தள்ளும் மதுப்பழக்கம் குறித்த அபாயத்தைச் சொல்லும் படங்கள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சரியான பெயரோடு வந்திருக்கும் படம் ஆலகாலம். குக்கிராமத்து ஏழை மக்களுக்கும் நம் மகன் நகரத்தில் பெரிய கல்லூரியில் படிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கும்.அப்படிப் படிக்க வைப்பதற்காக அவர்கள்
விமர்சனம்

கள்வன் – திரைப்பட விமர்சனம்

பெரும் வனத்தையொட்டிய ஒரு கிராமத்தில், சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து கொண்டு குடியும் கூத்துமாக இருக்கிறார் நாயகன் ஜீ.வி.பிரகாஷ். ஒருநாள் திருடப்போன இடத்தில் நாயகி இவானாவைப் பார்க்கிறார்.பார்த்தவுடன் அவர் மீது காதல் கொள்கிறார்.இவானாவோ, நீயே ஒரு திருடன் நீ என்னைக் காதலிப்பதா? என்று ஏளனம் செய்து நிராகரிக்கிறார். இவானாவைக் காதலிப்பதற்காகத் திருட்டை விட்டுவிட்டு வேறு
விமர்சனம்

பூமர் அங்கிள் – திரைப்பட விமர்சனம்

ஓர் அரண்மனை.அதில் சில மர்மங்கள்,அதற்குள் ஓர் இணையர்,அவர்களைப் பழிவாங்கத் துடிக்கும் சில நண்பர்கள் இவர்களை வைத்துக் கொண்டு சிரிக்கச் சிரிக்க ஒரு படம் கொடுக்க முன்வந்திருக்கிறார் இயக்குநர் ஸ்வதேஷ்.எம்.எஸ். யோகிபாபுவுக்கு இணையராக ஒரு இரஷ்யநாட்டுப் பெண்ணை வைத்திருக்கிறார்கள். நம்ம ஊர் பழக்க வழக்கமெல்லாம் தெரியாமல் அரண்மனை பற்றிய மர்மங்களை ஆராய்கிறார். அதேநேரம் யோகிபாபுவின்
விமர்சனம்

வெப்பம் குளிர் மழை – திரைப்பட விமர்சனம்

நம்முடைய சமுதாயத்தில் ஒரு திருமணம் நடந்ததும் அந்தத் தம்பதியர் எதிர்கொள்ளும் உடனடிக் கேள்வி,என்ன விசேசம்?.அதன் அர்த்தம் கருத்தரித்துவிட்டீர்களா? என்பதுதான். இதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் வெப்பம்குளிர்மழை. நாயகன் திரவ்,கிராமத்து மனிதர் வேடத்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார்.தோற்றத்திலும் நடிப்பிலும் அதை உறுதிப்படுத்துகிறார்.குழந்தை என்பது நாட்டுக்கு
விமர்சனம்

நேற்று இந்த நேரம் – திரைப்பட விமர்சனம்

ஒரு நிகழ்வுக்குப் பல பக்கங்கள் உண்டு.திரைமொழியில் இதை திரைமொழியில் ரஷோமோன் விளைவு என்றுகூடச் சொல்வார்கள்.அந்த வகையில் உருவாகியிருக்கிறது இந்தப்படம். நாயகன் ஷாரிக்ஹாசனும் நாயகி ஹரிதா மற்றும் சில நண்பர்கள் சுற்றுலா செல்கிறார்கள்.போன இடத்தில் திடீரென நாயகன் காணாமல் போகிறார்.அவரைக் காணோம் என்று காவல்துறையில் புகார் கொடுத்த நண்பரும் காணாமல் போகிறார்.இதுகுறித்த காவல்துறை
விமர்சனம்

ஹாட் ஸ்பாட் – திரைப்பட விமர்சனம்

ஒரு படத்தில் ஒரேகதையைச் சொல்வதால் ஓர் உணர்வை மட்டுமே சொல்லமுடியும் அதனால் ஒரே படத்தில் நான்கு கதைகளைச் சொல்லலாம் என்று முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.ஒன்று பழுதென்றாலும் இன்னொன்று காப்பாற்றிவிடும் என்கிற அவருடைய எண்ணம் ஈடேறியிருக்கிறது. முதல்கதையில் பெண்ணியம்,இரண்டாவது குழப்பமான காதல்கதை, மூன்றாவது ஆண் பாலியல் தொழிலாளி கதை, நான்காவது குழந்தைமையைப்
விமர்சனம்

ரெபல் – திரைப்பட விமர்சனம்

தமிழ்நாடு கேரளா எல்லையோரமான மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கேரளாவின் பாலக்காட்டிலுள்ள அரசுக் கல்லூரிக்குப் படிக்கச் செல்கிறார்கள்.அங்கு கேரள மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.அதற்கு எதிராக நாயகன் ஜீ.வி.பிரகாஷ் பொங்கியெழுகிறார். அதனால் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம். படிப்பின் மூலம் இருக்கும் நிலையிலிருந்து மேலே
விமர்சனம்

அமீகோ கேரேஜ் – திரைப்பட விமர்சனம்

அமீகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் நண்பன் என்று அர்த்தமாம்.படத்தின் கதைக்குப் பொருத்தமான பெயர்தான்.நாயகன் மகேந்திரன்,படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞன்.அவர் வாழ்வில் ஒரு சிக்கல்,அதைத் தீர்க்கப் போனால் அதைவிடப் பெரிய இன்னொரு சிக்கல்.அவற்றிலிருந்து மீண்டாரா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் படம். பள்ளி மாணவராக இருக்கும்போதும் தாடி வைத்திருக்கிறார்
விமர்சனம்

பிரேமலு – திரைப்பட விமர்சனம்

பான் இந்தியா படங்கள் வரிசை கட்டிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் தென்னிந்தியப்படமாக வந்திருக்கிறது பிரேமலு. மலையாளத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் நாயகன் நஸ்லென் கேரளாக்காரர்.அவர் படிப்புக்காக தமிழ்நாட்டின் சேலத்துக்கு வருகிறார்.படிப்பை முடித்து அடுத்தகட்டமாக ஐதராபாத் செல்கிறார்.அங்கிருந்து ஒரு திருமணத்துக்காக தெலுங்கானா செல்கிறார்.அங்குதான் கதாநாயகியைச் சந்திக்கிறார்.