Home Archive by category செய்திகள் (Page 5)

செய்திகள்

சினிமா செய்திகள்

அனிருத் காவ்யாமாறன் திருமணம் உறுதியானது – புதியதகவல்

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத்,தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சிக் குழுமமான சன் குழும அதிபர் கலாநிதிமாறனின் மகளும்,சன் ரைசர்ஸ் மட்டைப்பந்து அணியின் உரிமையாளருமானவர் காவ்யா மாறன்.இவ்விருவரும் காதலித்து வருகிறார்கள்.இவர்கள் இருவரும் விரைவில் திருமணம்
சினிமா செய்திகள்

ஜெயம்ரவியால் தடைபட்ட படப்பிடிப்பு – தொழிலாளர்கள் வேதனை

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,தனது, ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம், இராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் பென்ஸ் படத்தைத் தயாரித்து வருகிறார்.இந்தப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர் தயாரிக்கிறார்.இப்படத்தில் எதிர்மறை நாயகனாக மலையாள நடிகர் நிவின்பாலி நடிக்கிறார். இப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜே எழுதியிருக்கிறார்.இப்படத்தை ரெமோ,சுல்தான் ஆகிய
சினிமா செய்திகள்

அறுபது கோடிக்குக் கையெழுத்து போட்ட சூர்யா – கருப்பு வெளியானது

சூர்யா,திரிஷா,யோகிபாபு,இந்திரன்ஸ்,ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில்,ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. இப்படத்தில்,நட்டி நட்ராஜ்,சுவாசிகா,ஷிவதா,அனகா மாயா ரவி,சுப்ரீத் ரெட்டி,மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி
சினிமா செய்திகள்

சூர்யாவின் கருப்பு இன்று காலை வெளியாகவில்லை ஏன்? – அதிரவைக்கும் தகவல்கள்

சூர்யா நடிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில், திரிஷா,யோகிபாபு, ஆர் ஜே பாலாஜி,இந்திரன்ஸ்,நட்டி நட்ராஜ்,சுவாசிகா,ஷிவதா,அனகா மாயா ரவி,சுப்ரீத் ரெட்டி,மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும்
சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப்போகிறது சேயோன் படப்பிடிப்பு – காரணம் என்ன?

தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் படம் சேயோன்.இது சிவகார்த்திகேயனின் 26 ஆவது படம். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் முதல்பார்வை பிப்ரவரி 16,2026 அன்று வெளியிடப்பட்டது.பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அறிமுகக் காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டது.அதில்,இப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே வெளியாகும்
சினிமா செய்திகள்

இன்றிரவு இரு முன்னணி டிஜிட்டல்தளங்களில் வெளியாகிறது காளிதாஸ் 2 – விவரம்

2026 ஏப்ரல் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் காளிதாஸ் 2.ஸ்ரீ செந்தில் இயக்கத்தில்,பரத் நடிப்பில் வெளியான இப்படம், 2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம். காளிதாஸ் 2 படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.‌இதில் பரத்துடன் அஜய் கார்த்தி இன்னொரு நாயகனாக
சினிமா செய்திகள்

அருள்நிதி படத்துக்கு 15 கோடி – ஆச்சரிய வியாபாரம்

புதுநடிகர் அக்‌ஷய்குமார் நாயகனாக அறிமுகமான படம் சிறை.அப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.அதனைத் தொடர்ந்து மீண்டும் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் ராவடி படத்தில் நடித்திருக்கிறார். எல்.கே.அக்‌ஷய் குமாருடன் பாசில் ஜோசப், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ளார். இதன் ஒளிப்பதிவாளராக லியோன்
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி திடீர் மறைவு – திரையுலகம் அதிர்ச்சி

நேற்று (மே 5,2026) இராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ்த் திரையுலகில் பல்வேறு இயக்குநர்கள், நடிகர்களை அறிமுகப்படுத்தியதில் முன்னணி நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தனது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ திரைப்படத்
சினிமா செய்திகள்

கருப்பு விழாவில் திரிஷா கலந்துகொள்ளாதது ஏன்? – வெளியான விவரம்

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யா, திரிஷா,யோகிபாபு,ஆர் ஜே பாலாஜி,இந்திரன்ஸ்,நட்டி நட்ராஜ்,சுவாசிகா,ஷிவதா,அனகா மாயா ரவி,சுப்ரீத் ரெட்டி,மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும்
சினிமா செய்திகள்

கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த படத்துக்கு தாதாசாகேப் பால்கே விருது – விவரம்

இந்தியத் திரையுலகின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கே பெயரில் நடைபெற்று வரும் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க சுயாதீன திரைப்பட விழாக்களில் ஒன்றான 2026 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்ற படம் என்ன விலை. மலையாள இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.