Home செய்திகள் Archive by category சினிமா (Page 303)

சினிமா

சினிமா செய்திகள் நடிகை

நினைத்தது நடக்கவில்லை? – காயத்ரி ரகுராம் ஏமாற்றம்

நடிகை நடன இயக்குநர் மற்றும் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம், தயாரித்து இயக்கியுள்ள படம் யாதுமாகி நின்றாய். இந்தப்படத்தில், நிவாஸ் ஆதித்தன், லதாபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரோடு காயத்ரி ரகுராமும் நடித்திருக்கிறார். அஷ்வின்விநாயகமூர்த்தி என்பவரது இசையில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இந்தப்படம்
சினிமா செய்திகள் நடிகர்

பாலியல் குற்றத்தை விமர்சிக்கும் தகுதி பார்த்திபனுக்கு இருக்கிறதா? – புதிய சர்ச்சை

சென்னை அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்திய 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிகழ்வு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நடிகர் பார்த்திபன், இந்நிகழ்வு குறித்த செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டிருந்தார். அதில்…. அறுத்தெறியுங்கள்!!!
சினிமா செய்திகள்

11 ஆண்டுகளுக்குப் பிறகு அஜீத் பட இயக்குநருக்கு நடந்த நன்மை

அஜீத், அசின்,கீர்த்திசாவ்லா, விவேக், லால் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ஆழ்வார். இப்படம் 2007 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தது. அஜீத்தின் தோல்விப் படங்களில் ஒன்றாக அது அமைந்துவிட்டது. அதனால் அஜீத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் அப்படத்தை இயக்கிய செல்லாவுக்கு அடுத்த படம் கிடைக்கவில்லை. 11 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, செல்லா
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் வடசென்னை தீபாவளி ரிலீஸ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. வடசென்னையை மையப்படுத்திய இந்தக் கதையில் சமுத்திரக்கனி, அமீர், ‘ஆடுகளம்’ கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்
சினிமா செய்திகள் நடிகர்

பிரபுதேவாவுடன் இணைகிறார் தனுஷ்

மாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘மாரி 2’ படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி மோகன். தனுஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு தனுஷ் படத்துக்கு
சினிமா செய்திகள்

தனுஷூடன் இணைந்தார் சசிகுமார் – படத்தில் புதிய மாற்றம்

தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. ஜூலை 16 அன்று இரவு இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பில் தனுஷுடன் சசிகுமாரும் கலந்து கொண்டார். சசிகுமாரோடு படப்பிடிப்பில் இருக்கிறோம் , மூன்று இயக்குநர்கள்
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியை கெட்டவார்த்தையில் திட்டிய நடிகர் – படப்பிடிப்பில் பரபரப்பு

பள்ளிப் படிப்பின் போதே நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய செந்தில், கல்லூரியிலும் நாடகத்தை விடாமல் தொடர்ந்தார். ஆண்டுவிழாக்களில் மட்டுமின்றி அடிக்கடி நாடகங்கள் எழுதி அரங்கேற்றுவதில் முனைப்பாக இருந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் அன்றாட வாழ்க்கையின் பின்னால் ஓடவேண்டிய கட்டாயம். பெண்டா மீடியா உள்ளிட்ட முன்னணி அனிமேஷன் நிறுவனங்களில் பணியாற்றுகிறார். அப்போது கமலின்
சினிமா செய்திகள்

இந்தியன் 2 படத்துக்கு நாயகியை உறுதி செய்த ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் இந்தியன் 2 படத்தின் திரைக்கதை எழுதும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. படத்தின் கதை மற்றும் சம்பள விசயங்கள் சரியாக அமைந்துவிட்டதால் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கிறதாம். 2019
சினிமா செய்திகள் நடிகர்

நேர்மை குறித்து மனைவிக்குப் பாடம் எடுப்பாரா ரஜினி?

ஈரோட்டில் உள்ள ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் யாசின். ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த பாட்ஷா- அப்ரோஸ் பேகம் தம்பதியினரின் மகன். வாடகை வீட்டில் பொருளாதாரச் சிரமங்களுடன் வளரும் யாசின் பள்ளி செல்லும் வழியில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்று தன் ஆசிரியரிடம் ஒப்படைத்தார். யாசினின் நேர்மையைக் கண்டு வியந்த அவரது ஆசிரியர்
சினிமா செய்திகள் நடிகை

ஏ.ஆர்.முருகதாஸ், லாரன்ஸ் மீது குற்றம் சொல்லும் ஶ்ரீரெட்டி நல்லவரா? – அதிரும் கேள்வி

தமிழ் சினிமாவுக்கு இது அடுத்து ஒரு ஆசிட் டெஸ்ட். முன்பு சுசி லீக்ஸ். அடுத்து இப்போது தமிழ் லீக்ஸ்.. ’லீக்’ ஆகும் சமாச்சாரம் என்பதால் தற்போது கோடம்பாக்கத்தின் ஸ்டேட்டஸ் பீதியின் ’பீக்’. அணு குண்டே ஆனாலும் அதை அசால்ட்டாக கேட்ச் பிடித்து, அதை வைத்தே பெளலிங் போட்டு, எதிரியின் விக்கெட்டை வீழ்த்தும் அக்கட தேசத்து பவர்ஃபுல் ஹீரோக்களே ’ஸ்ரீரெட்டி’ என்றால் தெறித்து ஓடினார்கள்..