Home செய்திகள் Archive by category சினிமா (Page 264)

சினிமா

சினிமா செய்திகள்

தமிழ்த்திரையுலகின் பெருமை மறைந்தது

தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த முக்கியமான இயக்குநர் மகேந்திரன். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 2,2019) காலை
சினிமா செய்திகள் நடிகை

கல்யாணமாகாமலே கர்ப்பம் தரித்த நடிகை

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த மதராசப் பட்டிணம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். அதன்பின், ஐ, கெத்து உட்பட பல படங்களில் நடித்தார். ரஜினியுடன் அவர் நடித்த 2.ஓ படம் கடைசியாக வெளியானது. அவருக்கும் இலண்டனைச் சேர்ந்த ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சய தார்த்தம் நடந்தது. இருவரும் கிரீஸ் நாட்டில் திருமணம் செய்து கொள்ளப்
சினிமா செய்திகள்

விஜய் படத்துக்குப் பிறகு இணைந்த வெற்றி ஜோடி – காப்பான் பட சுவாரசியம்

சூர்யா நடிக்கும் 37 ஆவது படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல்காட்சி மட்டும் படமாக்கப்படவேண்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது சூர்யா சாயிஷா ஆகிய இருவரும்
சினிமா செய்திகள்

அக்னிதேவ் படவிவகாரம் நடந்தது என்ன? பாபிசிம்ஹா விளக்கம்

அக்னி தேவி படத்தில் நாயகனாக நடித்துவிட்டு, தற்போது நான் நடிக்கவில்லை என்று கூறி ரூ.3 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கவுரவ செயலாளர் துரைராஜ் நேற்று
சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு என்ன தகுதி இருக்கிறது? – கொதிக்கும் பெண்கள்

நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவைப் பற்றி தவறாகப் பேசிவிட்டார் என்கிற சர்ச்சை இப்போதுதான் ஓய்ந்தது. அதற்குள் நயன்தாரா பற்றி அடுத்த சர்ச்சை தொடங்கிவிட்டது. மார்ச் 28 அன்று வெளியான ஐரா படம் குறித்து உலவும் சர்ச்சை…. ஐரா படத்தில் மீடியா பெண்களைப் பற்றி ஒரு தவறான வசனம் வருகிறது. நீ முன்னேற… என நயனதாராவை, பொண்ணு பார்க்க வருகிறவர் கேவலமாகப் பேசுவார். ஆனால் இப்போது வரை
சினிமா செய்திகள் நடிகர்

இந்தியன் 2 வுக்கு முன்னால் இந்தப்படம் – கமல் திடீர்முடிவு ஷங்கர் அதிர்ச்சி

தேவர் மகன்’ படம் 1992ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க உள்ளார். முதல் பாகத்தை மலையாள இயக்குனர் பரதன் இயக்க இளையராஜா இசையமைத்திருந்தார். கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்திற்குப் பிறகு ‘தேவர் மகன் 2’ படத்தில் நடிக்க உள்ளார். ‘ இந்தியன் 2’ படப்பிடிப்பு
சினிமா செய்திகள் நடிகர்

இரண்டாவது இடம் பிடித்த அஜித் குழு – ரசிகர்கள் பெருமிதம்

நடிகர் அஜித நடிப்பைத் தாண்டி புகைப்படக் கலை, பைக் ரேஸ், ஆளில்லா விமானங்களை வைத்து சாகசம் செய்வது போன்ற செயல்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் அண்ணாபல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியின் ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர் குழுவிற்கு ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார். இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்தில்
சினிமா செய்திகள்

இயக்குநர் ஷங்கர் வரலாற்றில் முதன்முறையாக – இந்தியன் 2 தந்த அதிர்ச்சி

ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. சனவரி 18,2019 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்ததோடு நிற்கிறது. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்ததபோது கமலின் ஒப்பனை பொருத்தமில்லாமல் இருந்ததாம். அதனால் அதைச் சரி செய்து படப்பிடிப்பு தொடங்கும் என்றார்கள். அதன்பின்
சினிமா செய்திகள்

அஜீத் பட தயாரிப்பாளருக்கு புதிய சிக்கல்

கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பதாய் ஹோ. இப்படத்தின் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளின் ரீமேக் உரிமையையும் போனிகபூர் வாங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. தன்னுடைய காதலை வீட்டில் சொல்ல வரும் போது, 50 வயதைக் கடந்த தாய் கருவுற்றிருப்பதாக தெரிய வந்ததால், அவனது திருமணத்தில் ஏற்படும் குழப்பமும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த செய்தியை எப்படி
சினிமா செய்திகள்

ஒருவழியாக வெளியானது என்ஜிகே பட ரிலீஸ் தேதி

இயக்குநர் செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகும் என்.ஜி.கே படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முதலில் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டது. இப்படத்தின் டீசர் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று