Home செய்திகள் Archive by category சினிமா (Page 129)

சினிமா

சினிமா செய்திகள்

தனுஷ் அனிருத் இணையும் படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனுஷ் இப்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது தனுஷின் 43 ஆவது படம் என்று சொல்லப்படுகிறது. தனுஷின் 44 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
சினிமா செய்திகள்

பாலா இயக்கத்தில் இரண்டு படங்கள் – விவரம்

இயக்குநர் பாலா இயக்கிய முதல்படம் சேது. அது 1999 ஆம் ஆண்டு வெளீயானது. அவர் இயக்கத்தில் உருவான வர்மா 2020 இல் வெளியானது. இருபத்தியொரு ஆண்டுகளில் அவர் இயக்கியவை ஒன்பது படங்கள் மட்டுமே. நடுவில் சில படங்களைத் தயாரித்துள்ளார். ஆனால், இப்போது அவர் அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார் என்றும் அவற்றிற்கான திரைக்கதைகள் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவற்றில் முதலில்
சினிமா செய்திகள்

குருநாதர் கே.எஸ்.ரவிக்குமாரை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் – கூகுள்குட்டப்பா பட சுவாரசிய அனுபவங்கள்

பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் சொந்தப் பட நிறுவனமான ஆர்.கே. செல்லுலாயிட்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம்‘தெனாலி’. கமல், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்த அந்தப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இப்படத்தில் கே. எஸ் ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் பிக்பாஸ்’
சினிமா செய்திகள்

கெளதம்மேனன் சிம்பு படத்தின் படப்பிடிப்பு – தொடரும் தடை

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் உள்ள சிக்கல் நீடிக்கிறது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்,சிம்புவால் இருபது கோடி நட்டம், அதற்கு அவர் பதில் சொல்லவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இந்தப்
சினிமா செய்திகள்

தெலுங்கு இயக்குநர்களோடு மந்தகாசச் சிரிப்பு – தமிழர்களைச் சீண்டும் விஜய்சேதுபதி

2021 ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பப் பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அத்தொடரில் நடித்துள்ள சமந்தா,பிரியாமணி, மைம்கோபி, அழகம்பெருமாள் உள்ளிட்ட தமிழ்
சினிமா செய்திகள்

சிம்பு ஏமாற்றிய 4 தயாரிப்பாளர்கள் – அதிர வைக்கும் தகவல்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன சிக்கல்? தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்,சிம்புவால் இருபது கோடி நட்டம் அதற்கு அவர் பதில் சொல்லவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்
சினிமா செய்திகள்

திரையரங்குக்காரர்கள் 400 கோடியிலிருந்து 1000 கோடி வரை மோசடி செய்கிறார்கள் – இராதாகிருஷ்ணன் பேட்டி

அண்மையில், தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக திரையரங்குகள் தொடர்பாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் இராதாகிருஷ்ணனிடம் உரையாடினோம். 1. இந்தக் கூட்டம் எதற்காக? என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன? திரையரங்குகளில்
சினிமா செய்திகள்

பிரபுதேவா இயக்கத்தில் சிம்பு ?

சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்திலும் கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவைதவிர மீண்டும் கெளதம்மேனன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்

பிரபுதேவா படத்துக்கு இப்படி ஒரு பெயரா?

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து, கஜினிகாந்த்,இரண்டாம் குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார், இப்போது பிரபுதேவா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபுதேவாவுடன், வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர்
சினிமா செய்திகள்

விஜய் 66 படம் குறித்த ட்வீட்டை நீக்கிய பாடகர் – என்ன நடக்கிறது?

விஜய் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இந்தப்படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.. இந்நிலையில், இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிய செய்திகள் வந்துபொண்டிருக்கின்றன.அதன்படி, தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிப்பில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.