Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 75)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

உயிர்தமிழுக்கு உரிமையைக் கைப்பற்றிய சுரேஷ்காமாட்சி

சிம்பு நடித்த மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஜீவி-2 படத்தைத் தயாரித்து வெளியிட்டது சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம். தற்போது இந்நிறுவனம், இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி
செய்திக் குறிப்புகள்

பாலாவின் அறிவிப்பு வந்த ஒரு மணிநேரத்தில் வந்த அடுத்த அறிவிப்பு

நடிகர் சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் பாதியில் நின்றிருந்த பாலா இயக்கும் வணங்கான் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் 4 ஆம் தேதி மாலை இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். அவர்
செய்திக் குறிப்புகள்

பாலாவின் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் பாதியில் நின்றிருந்த பாலா இயக்கும் வணங்கான் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், இன்று மாலை இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்புகள்

வரலாறு முக்கியம் ஜாலியான படம் – நடிகர் ஜீவா உறுதி

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ்ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “. ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் படக்குழுவினர் கலந்துகொள்ள நவம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது.  இந்நிகழ்வினில், நடிகர் டி எஸ் கே
செய்திக் குறிப்புகள்

விஜயானந்த் படம் உருவாகக் காரணம் மணிரத்னம்தான் – இயக்குநர் வெளிப்படை

இந்திய ஒன்றியத்தின் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய
செய்திக் குறிப்புகள்

ஐந்து திரைப்பட இயக்குநர்கள் இணைந்துள்ள நெடுந்தொடர் இனியா

சன் தொலைக்காட்சியில் டிசம்பர் 5 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நெடுந்தொடர் இனியா. இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும். சரிகம தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்தப் புதிய தொடரில், கதையின் நாயகி இனியா சுட்டிப் பெண். துறுதுறுவென காரியங்கள் செய்வாள். அவளுக்கு ஒரு அப்பா அக்கா உண்டு. அக்கா என்றால் உயிர். அக்காவுக்குக்
செய்திக் குறிப்புகள்

தமிழீழ வலி சொல்லும் சல்லியர்கள் பட இசைவிழா – தொகுப்பு

ஐசிடபிள்யூ (ICW) நிறுவனம் சார்பில் சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது.  சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக
செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதி படவிழாவுக்கு வர இதுதான் காரணம் – கமல் பேச்சு

பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் “டி எஸ் பி”.ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கார்த்திகேயன் சந்தானம் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நவம்பர் 25 அன்று நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டார்.  இவ்விழாவினில் படத்தின் நாயகி
செய்திக் குறிப்புகள்

பட்டத்து அரசன் படத்தில் நடித்த அனுபவங்கள் – நெகிழ்வுடன் பகிரும் துரைசுதாகர்

நவம்பர் 25 அன்று வெளியான படம் பட்டத்து அரசன். ஏ.சற்குணம் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ராஜ்கிரண்,அதர்வா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இப்படத்தில் ராஜ்கிரணின் மகனாகவும் அதர்வாவுக்கு சித்தப்பாவாகவும் நடித்து கவனத்தை ஈர்த்தவர் நடிகர் துரை சுதாகர். அந்தப் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் துரை சுதாகர் கூறியதாவது….. களவாணி 2 படத்தின் நடித்ததன் மூலம்
செய்திக் குறிப்புகள்

விஜயகாந்த் படம் போல் செய்த தயாரிப்பாளர் – காரி படவிழாவில் சசிகுமார் புகழ்ச்சி

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குநர் ஹேமந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன்,