Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 142)

செய்திக் குறிப்புகள்

Uncategorized செய்திக் குறிப்புகள்

கோலிசோடா 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கிய நடிகர்

தப்புத்தண்டா படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன் நிறுவனம் சார்பில் அந்தப் படத்தைத் தயாரித்தார் வி.சத்யமூர்த்தி. இதைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற
செய்திக் குறிப்புகள்

ஸ்கெட்ச் விஜய்சந்தர் வெளியிட்ட அன்லாக் முதல்பார்வை

மனிதர்களுக்கு மூன்றாவது கையைப் போலாகிவிட்டது கைபேசி . கையளவில் உலகைச் சுருக்கி வைத்துள்ள அந்த விஞ்ஞானக் கருவியை பயன்படுத்துபவர்களின்  மனப்பான்மையை , நோக்கத்தைப் பொறுத்து நல்லதையோ கெட்டதையோ அடைய முடியும். அப்படிப்பட்ட கைபேசி  தவறுதலாகத் தொலைந்து விட்டால் , வேறு எவரும் தகவல்களை அறிந்து கொள்ளக் கூடாது என்று எல்லாவற்றையும் ‘ லாக்’ செய்து வைத்திருப்பார்கள் . அதில் 
செய்திக் குறிப்புகள்

கேரளாவிலிருந்து இன்னொரு கதாநாயகன்

நளனும் நந்தினியும், சுட்டக்கதை ஆகிய படங்களைத் தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள நகைச்சுவைத் திரைப்படம் “நட்புனா என்னன்னு தெரியுமா”. இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் “நெருப்புடா” அருண்ராஜா காமராஜ், ராஜூ உள்ளிட்ட
செய்திக் குறிப்புகள்

நாட்டையே கலங்க வைத்த பிரச்சனைக் கதையில் கதிர்

எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.பாரிவள்ளல் தயாரிக்க, அறிமுக இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்கும் புதிய படம் சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது. இவர் ‘மன்னார் வளைகுடா’ படத்தை இயக்கிய பிரபாகரனின் உதவி இயக்குநர். கதிர் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு – பாண்டி அருணாச்சலம் . இவர் ‘உறுதி கொள் ‘படத்தின் ஒளிப்பதிவாளர்.
செய்திக் குறிப்புகள்

திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘பேரன்பு’

ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல். தேனப்பன் தயாரிக்க, ராம் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், மம்முட்டி, அஞ்சலி, திருநங்கை அஞ்சலி அமீர், ‘தங்கமீன்கள்’ சாதனா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘பேரன்பு’. நெதர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள ரோட்டர்டாம் 47வது சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு ‘பேரன்பு’ படம் தேர்வாகியுள்ளது. வரும் 27ம் தேதி ரோட்டர்டாம் நகரின் பாதே
செய்திக் குறிப்புகள்

பிப்ரவரி 2ல் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’

7 சிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. ஆறுமுககுமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீசரும், விதவிதமான போஸ்டர்களும், பாடல்களும் படம் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம்
செய்திக் குறிப்புகள்

தண்ணீர் பிரச்சனையைப் பேச வரும் ‘கேணி’

ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேணி’. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும்
செய்திக் குறிப்புகள்

ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள ‘கால பைரவா’

‘முனி 3 காஞ்சனா 2‘ படத்திற்குப் பிறகு ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘முனி 4 காஞ்சனா 3’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் வெளி வந்த பிறகு ராகவா லாரன்ஸ் அவருடைய அடுத்த படமாக ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிகப் பிரமாண்டமாக தயாராகும் ‘கால பைரவா’ படத்தின் வேலைகளைத் தொடங்குகிறார். இந்தப் படத்தைத் தவிர இன்னும் 2 கதைகளை தேர்வு செய்து