Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 74)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

ஓங்கி அறைந்த சங்கீதா அதிர்ந்த சரத்குமார் – வாரிசு விவகாரம்

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம், 2023 பொங்கல் பண்டிகையையொட்டி சனவரி 11 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா சண்முகநாதன்
செய்திக் குறிப்புகள்

ரத்தன் லிங்காவின் லாக் பட இசை வெளியீட்டுவிழா – தொகுப்பு

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட்,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’. இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார் ரத்தன் லிங்கா. இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப் பதிவு செய்தவர் எனப்பெயர் பெற்றவர். ‘லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சனவரி 8 அன்று
செய்திக் குறிப்புகள்

கேஜிஎஃப் தயாரிப்பாளரின் அறிவிப்பு – திரைத்துறை மகிழ்ச்சி

‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, இரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்காலத் திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். அவர்
செய்திக் குறிப்புகள்

நம் பாரம்பரியத்தைப் போற்றும் படம் – ஈ.வி.கணேஷ்பாபு உறுதி

மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ்(Maple Leafs Productions) தயாரிப்பில்,படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதையில்,ஈ.வி.கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்வில்
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் பிகினிங் பட நிகழ்வு – தொகுப்பு

திரையை இரண்டு பாதியாகப் பிரித்து ஒரேநேரத்தில் இரண்டு பக்கமும் இரண்டு காட்சிகளைத் திரையிட்டு அதில் கதை சொல்லியிருக்கும் புதிய உத்தியில் தயாராகியிருக்கும் படம் பிகினிங். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிருக்கிறார்கள். சனவரி 26 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சனவரி 3 ஆம் தேதி நடந்தது.
செய்திக் குறிப்புகள்

அந்தோணிதாசனின் புதிய முன்னெடுப்பு – பிரபலங்கள் பாராட்டு

நாட்டுப்புறக் கலைஞராக, பாடகராக தென் தமிழகத்தில் அறியப்பட்டவர் அந்தோணிதாசன் மற்றும் ரீத்தா அந்தோணி. கடின உழைப்பால் அந்தோணிதாசன் இன்று தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து மக்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். கரகாட்டக் கலைஞர், நாட்டுப்புறப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் என வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கிறார். தான் கடந்துவந்த பாதையை மறக்காமல் தன்னைப்போலவே
செய்திக் குறிப்புகள்

திருமலை இயக்கியுள்ள மான்வேட்டை பட இசைவிழா – தொகுப்பு

அகம்புறம்,தீநகர்,காசேதான் கடவுளடா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “மான் வேட்டை”. இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு விஜய் வில்சன், வசனம் எழுதியிருப்பவர் வேலு சுப்பிரமணியம், படத்தொகுப்பு செய்திருப்பவர் சுதா, லக்‌ஷ்மணன், விவேகா, சொற்கோ கருணாநிதி, ஏக்நாத் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். 
செய்திக் குறிப்புகள்

விஜய்யை வைத்து படம் இயக்குவேன் – விஷால் பேச்சு

ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர்தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் லத்தி. விஷால் நடித்திருக்கும் இப்படத்தை புதுஇயக்குநர் ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 12 அன்று நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லத்தி படத்தின்
செய்திக் குறிப்புகள்

பரத்திடம் அடிவாங்கினேன் – லவ் படவிழாவில் வாணிபோஜன் வெளிப்படை

ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத்,நடிகை வாணி போஜன் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” (Love). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் நவம்பர் 6 அன்று நடந்தது. இவ்விழாவினில் படத்தொகுப்பாளர் அஜய் மனோஜ் பேசியதாவது…..
செய்திக் குறிப்புகள்

மணிரத்னமும் வெற்றிமாறனும் படமாக்க விரும்பிய கதை – ரத்தசாட்சி பட விவரங்கள்

ஆஹா தமிழ் நிறுவனமும் தயாரிப்பாளர்கள் அனிதா மகேந்திரன் மற்றும் டிஸ்னி ஆகியோரின் மகிழ் மன்றம் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ரத்தசாட்சி. இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினைத் தழுவி உருவாகியுள்ளது. இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமார்வேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பாலா, வினோத் முன்னா, அர்ஜுன்