“Kuthoosi” is an action drama starring Dhileepan, Amala, Yogi Babu & Munees, written & directed by Siva Sakthi, produced N. Thiyagarana of Sri Lakshmi Studios.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. படத்தின் பெயரும் முதல் பார்வையும் விஜய் பிறந்த நாளில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் புகைப்படத்தில் விஜய் தரையில்
நடிகர் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இயக்குநர்
ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நாயகனாகவும் புதுமுகம் நடாசாசிங் நாயகியாகவும் நடிக்கும்புதியபடம் ஜிப்ஸி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று நாகப்பட்டினத்தில் தொடங்கியது. பயணத்தை மையமாகக்கொண்டு ராஜூமுருகன் எழுதிய தொடரையே படமாக எடுக்கிறார்கள். நாகப்பட்டினத்தில் முப்பது நாட்கள் நடக்கவிருக்கிறதாம். அதைத் தொடர்ந்து கேரளாவில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். அம்பேத்குமார்
குக்கூ,’ ‘ஜோக்கர்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்து தேசிய விருது பெற்ற இயக்குநர்ராஜுமுருகன். இவருடைய இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக ஜீவா இணைகிறார். இந்தப்படத்துக்கு, ‘ஜிப்ஸி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்க மாடலிங் மங்கையான நடாஷா சிங் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில்
ரஃப் நோட் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோலி சோடா 2. சமுத்திரகனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எடிட்டிங், ஸ்டண்ட் பெரிய அளவில் பேசப்பட்ட படம் கோலி
சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் சிறைத்துறையில் பணியாற்றியவர். பதினைந்தாண்டுகளுக்கு முன்பாக அவர் மறைந்துவிட்டார். அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் அவரோடு பணியாற்றிய சிறைத்துறை காவலர் செளந்தர்ராஜா என்பவர், அவர் என்னுடைய ஆபீசர், அவரிடம் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன்.அவருடைய நினைவுகள் மறக்கமுடியாதவை என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு, என் தந்தை மறைந்து
அட்டகத்தி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். புதுமுக நடிகர்களை வைத்து இயக்கிய அப்படம் வெற்றி பெற்றதால், கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றதால் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய இரண்டு படங்களை இயக்கிவிட்டார் பா.ரஞ்சித். அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார்? சூர்யாவை வைத்துப் படம் இயக்கப்போகிறார் என்கிற
புரட்சி இயக்குநர் என்று பெயரெடுத்த எஸ்.ஏ.சி, டிராஃபிக் ராமசாமியாக நடிக்கிறார் என்பதால் ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அண்மையில், டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை பிரத்யேகமாக பார்த்த திரைப்பட விநியோகஸ்தர்கள் படத்தின் இறுதியில் எழுந்து நின்று கைதட்டியது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பற்றி படத்தின் இயக்குநர்
ஜூன் 7 ஆம் தேதி பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படம் வெளியானது. ஜூன் 7 ஆம் தேதிக்கு அடுத்த திரைப்பட வெளியீட்டுத் தேதியான ஜூன் 14 அன்று, விஜய்மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோலிசோடா 2 படம் வெளியாகவிருக்கிறது. ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் படம் வெளியானால் அடுத்த வாரம் வேறு படங்கள் வெளியாகாது என்கிற காலம் மலையேறிவிட்டது. எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஒரு வாரம்























