Home Articles posted by cadmin (Page 500)
விமர்சனம்

ஜூலை காற்றில் – திரைப்பட விமர்சனம்

உயர்நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் நாயகன் அனந்த்நாக். ஐந்து நாள் வேலை, வார இறுதியில் ஜாலி என்று இருக்கிறார். நண்பனின் திருமணத்தில் நாயகி அஞ்சு குரியன் அவருக்குப் பழக்கமாகிறார். அந்தப் பழக்கம் அப்படியே காதலாக மாறுகிறது. இருவருமே திருமண நிச்சயம் நடக்கிறது. அதன்பின் திருமணம் வேண்டாம்
சினிமா செய்திகள்

நடிகர் விஷால் நடிகை அனிஷா திருமண நிச்சயம்

நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி இதனைத் தெரிவித்து இருந்தார். பின்னர் விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் மார்ச் 16 ஆம் தேதி
சினிமா செய்திகள்

அஜீத் பற்றி ட்வீட் போட்டு மாட்டிக்கொண்ட சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன் மார்ச் 16 இரவு 10 மணியளவில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், 40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தி உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும், தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100 சதவீதம் சரியான தருணம். வா தலைவா மாற்றத்தை உருவாக்கு.. உங்களுக்காகக் காத்திருக்கும் பல கோடி மக்களில் நானும் ஒருவன் இவ்வாறு சுசீந்திரன்
சினிமா செய்திகள்

இந்திய சினிமாவில் முதன்முறையாக – சூர்யாவின் காப்பான் பட ஆச்சரியம்

நடிகர் சூர்யாவின் 37 ஆவது படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இலண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இப்படத்துக்காக இதுவரை இந்திய திரைப்படங்களில் வராத மாதிரி ஒரு பிரமாண்ட
விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் – விமர்சனம்

சிறுவயதிலேயே அம்மா விட்டுவிட்டுப் போய்விட்டதால், முரட்டுத்தனமாக வளர்ந்து நிற்கிறார் நாயகன் ஹரிஷ் கல்யாண். அவருக்கு கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் நாயகி ஷில்பா மஞ்சுநாத் மீது முதலில் மோதல் பிறகு காதல்.. அம்மாவைப் போல அன்பான காதலியும் விட்டுவிட்டுப் போய்விடுவாரோ என்கிற பயத்துடனும் பதட்டத்துடனும் நாயகன் இருப்பதால் பல்வேறு சிக்கல்கள். அவற்றால் என்னவெல்லாம் நடக்கிறது?
செய்திக் குறிப்புகள்

பேய் ஆக நடிக்கும் யோகிபாபு – பட்டிபுலம் பட சுவாரசியங்கள்

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு “பட்டிபுலம்” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் யோகிபாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார் கதாநாயகியாக அமிதாராவ் நடிக்கிறார்.இவர் ஏற்கனவே தற்காப்பு என்ற படத்தில் நடித்தவர்.மற்றும் சேரன் ராஜ் சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
விமர்சனம்

நெடுநல்வாடை – திரைப்பட விமர்சனம்

அப்பன் சொத்தில் மகளுக்கும் பங்குண்டு என்று சட்டம் இருந்தாலும் சமூகத்தில் அது நடைமுறைக்கு வரவில்லை. இதனால் நாட்டில் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படி ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்துக் கொண்டு இரத்தமும் சதையுமாக ஒரு வாழ்வைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் செல்வகண்ணன். ஒரு மகன் ஒரு மகள் கொண்ட குடும்பத்தலைவர் பூஇராமு. மனைவியை இழந்தவர். தம் விருப்பத்தை மீறி
சினிமா செய்திகள்

பாகுபலி 2 வுக்குப் பிறகு ராஜமெளலி இயக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2015 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி பாகுபலி 1 படம் வெளியானது.2017 ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 படம் வெளியானது. இவ்விரு படங்களின் பெரிய வெற்றியால் தமிழகத்திலும் புகழ்பெற்றிருப்பவர் இயக்குநர் ராஜமௌலி. அவர் இயக்கத்தில்,தெலுங்கின் முன்னணி நடிகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரையும் வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்’ என்கிற படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் ராஜமெளலி. சுமார் 400 கோடி
கட்டுரைகள்

பொள்ளாச்சிப் பெண்களின் கதறல் ஈரக்குலையை அறுக்கிறது – சூர்யா வேதனை

தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழ்மக்களை உலுக்கிய பொள்ளாச்சி பாலியில் கொடூர நிகழ்வையொட்டி நடிகர் சூர்யா, தமிழ் இந்துவில் எழுதியுள்ள ஆழமான கட்டுரை. அதன் உள்ளடக்கச் சிறப்பு காரணமாக இங்கே பிரசுரிக்கப்படுகிறது – சினிமாவலை என்னுடைய மகளையும், மகனையும் நான் ஒரேவிதமாக வளர்க்கிறேனா என்ற கேள்வி அடிக்கடி நெருடலாக எனக்குள் வந்து போவதுண்டு. ஆண் குழந்தையின் உடல் மீது
சினிமா செய்திகள்

சிவகார்ததிகேயன் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மே ஒன்றாம் தேதி வெளியாகவிருக்கும் படம் மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்போது ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். அடுத்து,‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கிவரும் ஹீரோ படத்தில்