சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் எத்தனையோ நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் இருந்தாலும்… ஆண்மைக்குறைவு, நரம்புதளர்ச்சி, குழந்தையின்மை, பைல்ஸ், பவுத்திரம், பால்வினை உள்ளிட்ட அந்தரங்க பிரச்சனைகளுக்காக மட்டுமே சிகிச்சை அளிப்பது போன்ற தோற்றத்தை
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த மதராசப் பட்டிணம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். அதன்பின், ஐ, கெத்து உட்பட பல படங்களில் நடித்தார். ரஜினியுடன் அவர் நடித்த 2.ஓ படம் கடைசியாக வெளியானது. அவருக்கும் இலண்டனைச் சேர்ந்த ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சய தார்த்தம் நடந்தது. இருவரும் கிரீஸ் நாட்டில் திருமணம் செய்து கொள்ளப்
கே.சி.பொக்காடியா எழுதி இயக்கியுள்ள படம் ராக்கி. ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் இஷான்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது…. சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள்.
சூர்யா நடிக்கும் 37 ஆவது படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல்காட்சி மட்டும் படமாக்கப்படவேண்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது சூர்யா சாயிஷா ஆகிய இருவரும்
நயன்தாராவின் ஐரா படம் குறித்து எழுத்தாளர் கொற்றவை எழுதியுள்ள விமர்சனம்…. ஐரா – இதுவரை நான் பார்த்து நொந்து கொண்ட முட்டாள் தனமான படங்களில் ஐராவுக்கே முதலிடம். நயந்தாராவின் தீவிர ரசிகை நான்! ஒருவருக்கு ரசிகை என்று சொல்லிக்கொள்வதில்லை என்னும் அரசியல் கொள்கையையும் கடந்து நான் இப்படி சொல்ல காரணம் உண்டு. ஆண் மைய சுரண்டல்வாத துறையில் பல்வேறு இன்னல்களைக் கடந்து ஓர் ஆளுமையாக
அக்னி தேவி படத்தில் நாயகனாக நடித்துவிட்டு, தற்போது நான் நடிக்கவில்லை என்று கூறி ரூ.3 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கவுரவ செயலாளர் துரைராஜ் நேற்று
நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவைப் பற்றி தவறாகப் பேசிவிட்டார் என்கிற சர்ச்சை இப்போதுதான் ஓய்ந்தது. அதற்குள் நயன்தாரா பற்றி அடுத்த சர்ச்சை தொடங்கிவிட்டது. மார்ச் 28 அன்று வெளியான ஐரா படம் குறித்து உலவும் சர்ச்சை…. ஐரா படத்தில் மீடியா பெண்களைப் பற்றி ஒரு தவறான வசனம் வருகிறது. நீ முன்னேற… என நயனதாராவை, பொண்ணு பார்க்க வருகிறவர் கேவலமாகப் பேசுவார். ஆனால் இப்போது வரை
தேவர் மகன்’ படம் 1992ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க உள்ளார். முதல் பாகத்தை மலையாள இயக்குனர் பரதன் இயக்க இளையராஜா இசையமைத்திருந்தார். கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்திற்குப் பிறகு ‘தேவர் மகன் 2’ படத்தில் நடிக்க உள்ளார். ‘ இந்தியன் 2’ படப்பிடிப்பு
நடிகர் அஜித நடிப்பைத் தாண்டி புகைப்படக் கலை, பைக் ரேஸ், ஆளில்லா விமானங்களை வைத்து சாகசம் செய்வது போன்ற செயல்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் அண்ணாபல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியின் ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர் குழுவிற்கு ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார். இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்தில்
ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. சனவரி 18,2019 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்ததோடு நிற்கிறது. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்ததபோது கமலின் ஒப்பனை பொருத்தமில்லாமல் இருந்ததாம். அதனால் அதைச் சரி செய்து படப்பிடிப்பு தொடங்கும் என்றார்கள். அதன்பின்




















