அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்திருக்கும் 90 எம் எல் படத்தின் முன்னோட்டம் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியானது. அதில், ஓவியா புகைபிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளோடு பெண்கள் பேசிக்கொள்ளும் விசயங்கள் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. எல்லோரும் ஓவியாவைத் திட்டித்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஓவியா. நேர்மறை எண்ணங்களையும் நற்குணங்களையும் வெளிப்படுத்தியதாலேயே அவருக்கு அவ்வளவு புகழ் கிடைத்தது. அதோடு ஆண் பெண் பேதமின்றி ஏராளமான ரசிகர்களும் கிடைத்தார்கள். அந்நிகழ்ச்சிக்குப் பின்னான ஒன்றரை ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்த வரவேற்புகளை ஒன்றரை நிமிட முன்னோட்டத்தில் இழக்கவிருக்கிறார். ஆம், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 90 எம்
தடையறத்தாக்க படத்தில் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்திருந்தார் அருண்விஜய். அப்படம் வெற்றி பெற்றதோடு அருண்விஜய்க்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது. அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் `தடம்’. இந்தர்குமார் தயாரிப்பில் அருண்விஜய் நாயகனாக நடிக்க, நாயகிகளாக தான்யா,வித்யா, ஸ்மிருதி ஆகியோரும், சோனியா அகர்வால், யோகிபாபு உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.
பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கியுள்ள படம் ‘90 எம்எல்’. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில்நாயகியாக ஓவியா நடித்துள்ளார். பெண்கள் நிஜ வாழ்க்கையில் என்னென்ன நினைக்கின்றனர், எப்படியெல்லாம் வாழ ஆசைப்படுகின்றனர், அவர்களுடைய நட்புகள் எப்படி இருக்கும், காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அவர்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன ஆகிய விஷயங்களை வெளிப்படையாகப் பேசும்
தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. அந்தப்படத்தின் மொழிமாற்றுதான் ‘வர்மா’. பாலா இயக்கத்தில் விக்ரம்மகன் துருவ்விக்ரம் அறிமுகம் ஆகும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாரானது. 2018 டிசம்பர் மாதமே அப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் குறித்து யாரும் எதிர்பாராத வகையில் ஓர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்தைத்
ஒரு குடியிருப்பில் வசிக்கும் எல்லோருக்கும் தொந்தரவாக இருக்கிறார்கள் நாயகன் சந்தானமும் அவரது மாமா நான்கடவுள் ராஜேந்திரனும். மதுக்குடித்துவிட்டு அவர்கள் செய்யும் அட்டகாசங்கள் சகிக்க முடியாமல் அக்குடியிருப்பு வாசிகள் எடுக்கும் முடிவால் சந்தானமும் நான்கடவுள் ராஜேந்திரனும் சந்திக்கும் சிக்கல்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். தாடி மீசையுடன் புதிய தோற்றத்தில் படம்
விஜய் அஜீத் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மோதிக் கொள்வது அடிக்கடி நடக்கிறது. எல்லோருக்கும் கையில் கைபேசியும் ட்விட்டர் கணக்கும் இருந்தால் போதும் என்பதால் மிகத் தாரளமாகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். பிப்ரவரி 6 ஆம் தேதியன்று, தமிழகத்தில் விஸ்வாசம் படம் சுமார் 73 கோடிவரை வசூல் செய்துவிட்டதென்றும், இது விஜய்யின் மெர்சல் பட வசூலை முந்திவிட்டதென்றும் சொன்னார்கள். இந்தத் தகவலை,
திரைப்படத் துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் பிப்ரவரி 6,2019 அன்று உதயமானது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association – SIFFA) என்று பெயரிடப்பட்ட அந்தச் சங்கத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், ராஜா, அபினேஷ்
பிப்ரவரி 3 அன்று சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியிருந்தது. பிப்ரவரி 2 இரவில் தொடங்கிய விருந்து நிகழ்ச்சி 3 ஆம் தேதி விடியும்வரை நடந்திருக்கிறது. யுவன்ஷங்கர்ராஜா, தனுஷ், ஜெயம்ரவி, ஆர்யா, சரத்குமார்,ராதிகா, மகத் மற்றும் பிக்பாஸ் குழு உள்ளிட்டு ஏராளமானோர் அவ்விருந்து நிகழ்வில் பங்கு பெற்றனர். இரவு பத்து மணியளவில் பெரும்பாலானோர் கூடிவிட்டாலும் 11.50 மணிக்கு
#Megathoodham Song Lyrical Video | #Airaa is a 2019 Indian Tamil horror film written and directed by Sarjun KM. The film stars #Nayanthara, Kalaiyarasan and Yogi Babu in the main lead roles. The film is produced by Kotapadi J Rajesh under the production banner KJR Studios.























