Home Articles posted by cadmin (Page 489)
சினிமா செய்திகள்

முதன்முறை சேர்ந்து நடிக்கும் கார்த்தி ஜோதிகா – சூர்யா வாழ்த்து

கமல் கெளதமி நடித்த’பாபநாசம்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் தமிழ்ப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று (ஏப்ரல் 27) தொடங்கப்பட்டுள்ளது. இதில், கார்த்தியுடன் ஜோதிகா, சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சினிமா செய்திகள்

விஷாலை வைத்து படமெடுக்கும் தனுஷ் மேனேஜர்

தனுஷின் படத்தயாரிப்பு நிறுவனம் வுண்டர்பார் பிலிம்ஸ். அந்நிறுவனத்தின் நிர்வாகியாக இருப்பவர் வினோத். இவர் அங்கு பணிபுரியும்போதே வேறு சில படங்களின் தயாரிப்புக்கு உதவியாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்போது ஒரு படத்தைத் தனியாகத் தயாரிக்கவிருக்கிறாராம். தனுஷிடம் பணிபுரிகிறவர் என்பதால் அவரை நாயகனாக வைத்துத்தான் படம் எடுக்கப் போகிறார் என்று நினைக்கலாம்.
சினிமா செய்திகள்

தொடரும் தர்பார் திருட்டு – இப்படியும் இருக்குமோ

ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடந்தபோது அந்தத் தளங்களில் திருட்டுத்தனாக எடுத்த படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன. இதனால், தற்போது மும்பையில் நடந்துவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. படப்பிடிப்பு அரங்குக்குள் துணை நடிகர், நடிகைகள் கைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி ரஜினிகாந்தின்
செய்திக் குறிப்புகள்

காஞ்சனா 3 இந்தி படப்பிடிப்பிருந்து லாரன்ஸ் திடீர் வேண்டுகோள்

தம் ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்… என்னைப்பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலைப் படாதீர்கள். என் மீது அக்கறை உள்ள ஒரு சில
சினிமா செய்திகள்

இன்னா செய்த ஷங்கருக்கு நன்னயம் செய்யும் ஏ.ஆர்.ரகுமான்

1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படம் தொடங்கி நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்ததுடன் நிற்கிறது. படத்தின் செலவு
சினிமா செய்திகள்

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் – கொடுத்த பணம் வீண் ரசிகர்கள் ஏமாற்றம்

அவெஞ்சர்ஸ் வரிசைப் படங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை வந்த அனைத்து அவெஞ்சர்ஸ் படங்களுமே வசூல் சாதனைகள் நிகழ்த்தி உள்ளன. இந்த வரிசையில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று வெளியாகியிருக்கிறது. இதில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிரிஷ் ஹேம்ஸ்வொர்த், மார்க் ரூபலோ, கிறிஸ் எவான்ஸ் உள்பட பலர்
சினிமா செய்திகள்

அதிரடியாகச் சம்பளத்தை உயர்த்திய சத்யராஜ்

நடிகர் சத்யராஜ், இப்போது தமிழை விட அதிகமாக தெலுங்கில் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று வாங்கிக் கொண்டிருந்த சத்யராஜ், பாகுபலி படத்தில் நடித்த போது, ஒரு நாளைக்கு இரண்டு இலட்சம் சம்பளம் வாங்கினார். அப்படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் சுமார் ஓராண்டு வரை நடைபெற்றது. அதற்காக அவர் எவ்வளவு சம்பளம் பெற்றிருப்பார் என்று
Uncategorized சினிமா செய்திகள்

காயமடைந்த தொழிலாளி நேரில் வந்த விஜய்

நடிகர் விஜய் நடிக்கும் 63 ஆவது படத்தை அட்லீ இயக்குகிறார். இந்தப் படம் கால்பந்து ஆட்டத்தை மையமாகக் கொண்ட கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏராளமான ஊழியர்கள் இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு
செய்திக் குறிப்புகள்

காதல் கதைக்குள் ஒரு க்ரைம் – எனை சுடும் பனி இயக்குநர் பேட்டி

ராம்ஷேவா என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் எனை சுடும் பனி. இந்தப் படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய டீ கடை பெஞ்ச் படத்தில் இரண்டாவது கதாநாயகனாகவும் “என் காதலி சீன் போடுறா ” படத்தில் முக்கியமான காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்தவர். இந்தப் படத்தில் கதாநாயகனாக உயர்வு பெறுகிறார். கதாநாயகிகளாக உபாசனா, சுமா பூஜாரி