Home Articles posted by cadmin (Page 458)
சினிமா செய்திகள்

கமல் மீது காவல்துறையில் புகார் – விளம்பரம் செய்ய ஒரு அளவில்லையா?

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்குபெற்று தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டவர் நடிகை மதுமிதா. இவர், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. பிக் பாஸ் வீட்டில் கத்தியால் தனது கையை அறுத்துக்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்தில் நடந்த மாற்றம் – பெரிய பட தயாரிப்பாளர்களுக்குப் பாடம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் பாடல்காட்சியொன்றின் படப்பிடிப்பு நேற்று இராமேஸ்வரத்தில் தொடங்கியிருக்கிறது. மூன்று அல்லது நான்கு நாட்களில் அது நிறைவு பெறும் என்றும் அதோடு படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடையும் என்றும் சொல்கிறார்கள்.
சினிமா செய்திகள்

காப்பான் பட வியாபாரம் முடியாமல் இழுத்துக் கொண்டிருப்பதேன்?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படம் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் இன்னும் அப்படத்தின் வியாபாரம் முழுமையாக முடிவடையவில்லை. சூர்யா நடிக்கும் படங்கள் வேகமாக விற்பனையாகிவிடும். இப்படம் தாமதமாவது எதனால்? படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதுதான் காரணம் என்கிறார்கள். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ரஜினியின் 2.ஓ படத்தின் நட்டம் இப்பட
சினிமா செய்திகள்

நடிகை கஸ்தூரியின் தவறான கருத்தும் குஷ்புவின் திருத்தமும்

விநாயகர் சதுர்த்தியையொட்டி தன் வீட்டு பூஜையறை படத்தை நடிகை குஷ்பு வெளியிட்டிருந்தார். அதில் விநாயகர் உள்ளிட்ட கடவுள் படங்கள் இருந்தன. அதற்கு, மும்பையில் பிறந்த முஸ்லிம் பெண், தமிழகத்தை சேர்ந்த இந்து குடும்பத்தில் இணைந்திருக்கிறார். அன்பே கடவுள் என்று நடிகை கஸ்தூரி பதிவிட்டிருந்தார். இதை மறுத்து நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது… நீங்கள் சொன்னதில் சின்ன திருத்தம்,
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் பட முதல்பார்வை மற்றும் ரிலீஸ் தேதி

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை, செப்டம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. அதற்கடுத்து அவர்,இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். நாயகியாகக் கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல்
காணொளி வீடியோ

வெறித் தனம் பாடலுக்கு வரவேற்பு குறைவா?

தெறி, மெர்சல் படங்களைத்தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் பிகில். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாகவைத்து உருவாகும் இந்த படத்தில், விஜய் பயிற்சியாளராக நடித்திருக்கிறார். படத்தில், கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில்
Uncategorized

எம்.ஜி.ஆர் ரஜினி விஷால் பற்றி சுந்தர்.சி பேட்டி

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்‌ஷன்” திரைப்படம். இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி கூறியதாவது…. விஷாலுடன்
செய்திக் குறிப்புகள்

படப்பிடிப்பில் நான்கு முறை கண்ணீர் விட்டு அழுத ஆர்யா – நடிகை சொன்ன உண்மை

மெளனகுரு படஇயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் தமன், மற்றும்தொழில் நுட்பக்
விமர்சனம்

சாஹோ – திரைப்பட விமர்சனம்

ஐதர்அலி காலத்துப் பழிவாங்கும் கதை. கோடிகளைக் கொட்டி மாயாஜாலம் காட்டியிருக்கிறார்கள். படம் தொடங்கும் போதே ராய் என்கிற பெரிய தாதா, தன் சாம்ராஜ்யத்தை எப்படி பெரிதாக்கினார் இப்போது என்ன நிலை என்பது உட்பட நீண்ட அறிமுகம் நிறைய பாத்திரங்களை அறிமுகப் படுத்துகிறார்கள். அதுவே போதும் என்றாகிவிடுகிற நேரத்தில்,பிரபாஸ் வருகிறார். அவர் வரும்போதே ஒரு சண்டையுடன் வருகிறார். ஒரு ஆளிடம் ஒரு