Home Articles posted by cadmin (Page 457)
சினிமா செய்திகள்

பிக்பாஸ் தொடர்பாக விஜய் டிவி நடத்திய நாடகம்

நடிகை மதுமிதா இந்த ஆண்டு பிக் பாஸ் மூன்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆகஸ்ட் மாதம் 3 ஆவது வாரத்தில் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்ததும் தனக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியை டிவி நிர்வாகம் தரவில்லை என காவல்துறையில் புகாரளித்தார். அதற்கு
சினிமா செய்திகள்

கமலுக்கு வந்த திடீர் சோதனை – தலைவன் இருக்கிறானா?

கமல் இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகாவின் தயாரிப்பிலேயே தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் நடந்திருக்கிறது. இப்படம் தொடங்கப் பல மாதங்கள் இருக்கின்றன. இந்நிலையில் திடீரென லைகா நிறுவனத்தின் சார்பில் கமல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தலைவன் இருக்கிறான் பட ஒப்பந்தத்தை இரத்து செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
சினிமா செய்திகள்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடந்த அதிரடி மாற்றம்

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாகத் திகழ்வது சன் பிக்சர்ஸ். மிகப்பெரிய படங்களைத் தயாரித்திருக்கும் அந்நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தைத் தயாரித்திருக்கிறது. அப்படம் இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் மாற்றம் நடந்துள்ளது. முதலில் சன் பிக்சர்ஸ்
சினிமா செய்திகள்

காப்பான் உரிமையைக் கைப்பற்றியது பிரபல நிறுவனம்

சூர்யா, சாயிஷா,ஆர்யா,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.  இப்படம் இம்மாதம் (செப்டம்பர்) இருபதாம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  இந்நிலையில் இப்படத்தின் வியாபாரத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன என்றும் அதனால் தமிழக விநியோகஸ்தர்களை முடிவு செய்வதில் இழுபறி
விமர்சனம்

சிவப்பு மஞ்சள் பச்சை – திரைப்பட விமர்சனம்

மலையேறினாலும் மச்சான் தயவு தேவை என்று தமிழில் பழமொழி உண்டு. அம்மொழிக்கு வலுச்சேர்ப்பதோடு பாசம் என்கிற பெயரிலும் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதைச் சொல்லியிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. சிறுவயதிலேயே பெற்றோரைப் பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்கும் அக்கா தம்பி. அத்தையின் பாதுகாப்போடு தனித்து வசிக்கிறார்கள். நீ எனக்கு அம்மா நான் உனக்கு அப்பா என்று பாசம்
செய்திக் குறிப்புகள்

பிகில் படத்துக்கு நிறைய கேஸ் வரும் – படைப்பாளன் விழாவில் பரபரப்புப் பேச்சு

இயக்குநர் தருண்கோபியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் எல்.எஸ்.பிரபுராஜா.இவர், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி,நாயகனாக நடித்துள்ள படம் படைப்பாளன். எல் எஸ்.தியன் பிக்சர்ஸ் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான் வழங்கும் இப்படம், கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றது.
சினிமா செய்திகள்

முத்துவிஜயன் உடலை ஊருக்குக் கொண்டு செல்ல 20 ஆயிரம் இல்லை – கவிஞர் பகிரும் சோகக்கதை

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா, மேகமாய் வந்து போகிறேன் உள்ளிட்ட பிரபலமான பாடல்களை எழுதிய பாடலாசிரியர் முத்து விஜயன் இன்று உடல்நலக் குறைவால் சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராக இருந்தவர் முத்து விஜயன். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் மேகமாய் வந்து
விமர்சனம்

மகாமுனி – திரைப்பட விமர்சனம்

மகாதேவன் முனிராஜ் ஆகியோர் சிறுவயதிலேயே பிரிந்துவிட்ட சகோதரர்கள். சென்னையில் மகாதேவனும் ஈரோட்டில் முனிராஜும் வசிக்கிறார்கள். ஒருவரையொருவர் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை வைத்து அதற்குள் ஏராளமான சமுதாயச் சிக்கல்கள் பற்றிப் பேசியிருக்கும் படம் மகாமுனி. மகாவாகவும் முனியாகவும் நடித்திருக்கிறார் ஆர்யா. மீசை வைத்திருந்தால் மகா, மீசையில்லாமல் இருந்தால்
சினிமா செய்திகள்

கடைசி நேரத்தில் தள்ளிப்போனது தனுஷ் படம்.ஏன்? – தயாரிப்பாளரின் உருக்கமான விளக்கம்

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் நாளை வெளியாகவிருந்தது. கடைசி நேரத்தில் தள்ளிப் போயிருக்கிறது. தள்ளிப்போனது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் பி.மதன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்….. செப்டம்பர் 6 அன்று வெளியாகவிருந்த எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெரு முயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட
சினிமா செய்திகள்

தமிழ்ச் சூழலில் பல அதிர்வுகளை ஏற்படுத்தும் – மகாமுனி படத்துக்குப் பாராட்டு

மெளனகுரு பட இயக்குநர் சாந்தகுமார் எட்டாண்டுகளுக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் மகாமுனி. ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படம் நாளை ( செப்டம்பர் 6,2019) வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று திரையிடப்பட்டது. அப்போது படம் பார்த்த பலரும் படத்தை மிகவும் பாராட்டிப் பேசிவருகிறார்கள். மத்திய மாநில அரசுகளை