தாயின் அருள் புரொடக்ஷன்ஸ் வழங்கும் படம் எதிர்வினையாற்று. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே
விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மா. சொல்லப்போனால், தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி, இந்தியில் கபீர் சிங் வரிசையில் மூன்றாவது வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது ஆதித்ய வர்மா. கோவக்கார நாயகனுக்கும் சாந்தமான நாயகிக்கும் இடையிலான பார்த்தவுடன் காதல், மோதல், பிரிவு, மீண்டும் சேர்தல் என்கிற நவயுக தேவதாஸ் கதை தான் இந்த ஆதித்ய வர்மா. மங்களூர்
2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகத் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தைப் பற்றிய புலனாய்வு ஆவணத் திரைப்படம் ‘மெரினா புரட்சி’. ஏற்கனவே 13 நாடுகளில் திரையிடப்பட்டு உலகத் தமிழர்களின் பாராட்டைப் பெற்ற மெரினா புரட்சி, நார்வே தமிழ்த் திரைப்பட விழா விருதையும், கொரிய தமிழ்ச் சங்கத்தின் விருதையும் வென்றுள்ளது. இயக்குநர்
விஜய்சேதுபதி நடித்துவரும் மியூசிக்கல் த்ரில்லர் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’. மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்குகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஏற்கெனவே இயக்குநர் மகிழ்திருமேனி ஒப்பந்தமானார். இந்நிலையில் மீண்டும் ஒரு இயக்குநர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய். விஜய் நடித்துவரும் இந்தப் படம், ‘தளபதி 64’ என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். நாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். தவிர, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், கெளரி
தமிழகத்தின் தென்பகுதியில் சில இடங்களில், வயது முதிர்ந்தவர்களைக் கருணைக்கொலை செய்துவிடும் வழக்கம் இருந்திருக்கிறது. தலைக்கூத்தல் என்று சொல்லப்படும் அந்நிகழ்வு எல்லோருக்கும் தெரிந்தே நடக்கும். அதைச் செய்துவைக்கவே ஆட்களும் இருந்திருக்கிறார்கள். இந்நிகழ்வை மையமாகக் கொண்ட படம்தான் இது. மூன்று மகன்கள், இரண்டு மகள்களைக் கொண்ட முதியவர், மனைவியை இழந்தவர், எண்பது வயது ஆனவர்
பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. இப்படம் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்துக்கான இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பா.ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ், தினேஷ், ஆனந்தி, பிக்பாஸ் புகழ் ரித்விகா, பட இயக்குநர் அதியன் ஆதிரை, இசையமைப்பாளர் தென்மா,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. அடுத்ததாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘தலைவர் 168’ படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில், சிவா படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்
விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் நடிப்பில் வருவாகிவரும் படம் ‘அக்னிச்சிறகுகள்’. இந்தப் படத்தை மூடர்கூடம் பட இயக்குநர் நவீன் இயக்கிவருகிறார். அம்மா கிரியேஷன் சிவா தயாரித்துவரும் இந்தப் படத்திற்கான முதல் கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது. தற்பொழுது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றது. ரஷ்யாவில் மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதிகள் படப்பிடிப்பு
நகைச்சுவை நடிகர் சூரியின் அலுவலகம் சாலிகிராமத்தில் நடிகை மீனாவின் விட்டுக்கு அருகில் உள்ளது. சூரியின் அலுவலக முகவரி சொல்ல வேண்டுமென்றாலே, நடிகை மீனா வீட்டருகில் என்று தான் குறிப்பிடுவார்கள். சூரி அலுவலகத்தின் அடையாளமாக நடிகை மீனா வீடு தான் சொல்லப்பட்டு வந்தது. இப்போது மீனாவின் வீட்டை விலைக்கு வாங்கிவிட்டாராம் சூரி. சுமார் 6.5 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். இனி,




















