Home Articles posted by cadmin (Page 436)
சினிமா செய்திக் குறிப்புகள்

பிகிலை வென்ற கார்த்தி ஹீரோவையும் வெல்வார் – தம்பி படவிழா பேச்சு

கார்த்தி, ஜோதிகா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி.இந்தப்படத்தில் ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடித்திருக்கிறார். கமல் நடித்த பாபநாசம் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடித் தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல்,  ரமேஷ்
சினிமா செய்திகள் விமர்சனம்

எனை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்

ஆபத்தில் இருக்கும் காதலியைத் தேடிச் செல்லும் காதலனின் மீது பாய்கிறது அசுர தோட்டாக்கள்… பிரச்னைகளைத் தாண்டி காதலியை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை. கெளதம் – தனுஷ் காம்போவில் ‘எனைநோக்கி பாயும்தோட்டா’ எப்படி இருக்கிறது? நாயகன் தனுஷின் மீது தோட்டா பாயும்போது கதை துவங்குகிறது. காக்க காக்க ஸ்டைடில் கதைச் சொல்ல துவங்குகிறார் நாயகன். வாரணம் ஆயிரத்தில் மேக்னாவை
சினிமா டிரைலர்

கெளதம்மேனன் இயக்கும் ஜோஷ்வா ஃபர்ஸ்ட் லுக் வீடியோ

கெளதம்மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ஜோஷ்வா இமை போல் காக்க. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.
சினிமா செய்திகள்

நம்பமுடியாத புக்கிங், ஆச்சரியத்தில் படக்குழு! #ENPT Final Update

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் நாளை வெளியாகிறது. தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016 மார்ச் மாதம் துவங்கியது. படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனுக்கு இருந்த பொருளாதார சிக்கலினால் படம் தள்ளிப்போனது. இரண்டு வருடத்துக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய எனைநோக்கி
சினிமா செய்திகள்

முதன்முறையாக ரஜினியுடன் நடிக்கிறார் சூரி!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 168’ படத்தில் காமெடி நடிகர் சூரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் தர்பார் திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது. #Thalaivar168 Update ! pic.twitter.com/CZw49nfUd8 — Sun Pictures
சினிமா செய்திகள்

எகிறும் எதிர்பார்ப்புடன் மைக்கேல் ஜாக்சன் பயோபிக்… காரணம், கிரஹாம் கிங் தான்!

இசையினாலும், நடன அசைவுகளாலும் ரசிகர்களைக் கட்டிப் போட்ட பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன். இவரின் வாழ்க்கையை திரைப்படமாக்கி வருகிறது ஹாலிவுட் சினிமா. பாடல் எழுதுவது, இசையமைப்பது, பாடுவது அதற்கேற்ப நடனங்களால் ரசிகர்களை கவர்வது என மைக்கேல் ஜாக்சன் பல்முகத் தன்மை கொண்டவர். எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் சேர்ந்ததோ, அதற்கு இணையான சர்ச்சைகளும் இவரை சூழந்தது. மைக்கேல் ஜாக்சனின் முழுமையான
சினிமா செய்திகள்

ஒரே நாளில் வெளியாகும் ஆறு படங்கள்!

தீபாவளி தினத்தன்று விஜய் நடிப்பில் ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடிப்பில் ‘கைதி’ வெளியானது. இந்த இரண்டு படங்களுக்கு கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்த வாரம் எந்த படமும் வெளியாகவில்லை. பின்னர், நவம்பர் 15ஆம் தேதி தான் பெரிய பட்ஜெட் படங்களான விஷாலின் ‘ஆக்‌ஷன்’ மற்றும் விஜய்சேதுபதியின் ‘சங்க தமிழன்’ படங்கள் வெளியானது. கடந்த வாரம் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்ய வர்மா படமும், மதுமிதா
சினிமா செய்திகள்

திரைக்கு வந்து 30 நாளில் ஹாட்ஸ்டாருக்கு வந்த கைதி! காரணம் என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் அக்டோபர் 25ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலா வெளியான திரைப்படம் கைதி. விஜய் நடிப்பில் பிகில் மற்றும் கார்த்தி நடிப்பில் கைதி என இரண்டு படங்கள் வெளியானது. விஜய் படத்துடன் வெளியான காரணத்தால் கைதி படத்துக்கு முதல் வாரம் 250 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தது. பட ரிலீஸூக்குப் பிறகு கிடைத்த வரவேற்பினால் திரையரங்குகள் அதிகரித்தது.
சினிமா செய்திகள்

பிரபல நடிகரின் தயாரிப்பில் நடிக்க இருக்கும் விஜய் ?

கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்துவருகிறது. கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. வில்லனாக விஜய்சேதுபதி, நாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார்கள். தளபதி 64 என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. விஜய் 65வது படம் குறித்த எந்த
சினிமா செய்திகள்

இளையராஜா விவகாரம் – களமிறங்கிய பாரதிராஜா

இளையராஜா கடந்த கால் நூற்றாண்டுக்கு  மேலாக சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசைப்பணிகளை மேற்கொண்டுவந்தார். கடந்த மூன்று மாதங்களாக வரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து வைத்திருக்கிறது அந்நிர்வாகம். எதனால் அப்படி? என்பதற்கான விளக்கம் முழுமையாகச் சொல்லப்படவில்லை. இந்நிலையில், இளையராஜாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கிறார் பாரதிராஜா. அவர் இன்று விடுத்துள்ள