ஆர்ச்செர்ஸ் புரொடக்ஷன் சார்பில் உதய் கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் உதய். கிடாவிருந்து எனும் படத்தை இயக்கிய தமிழ்ச்செல்வன் இப்படத்தை இயக்கியுள்ளார். மதராசபட்டினத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் லீமா. நர்த்தகி, சும்மாவே ஆடுவோம், டோனி கபடிக்குழு, எந்த நேரத்திலும் ஏ.வி.எம்.-ன் அந்த நாள்
கால்பந்து விளையாட்டும் அதில் நடக்கும் அரசியலையும் மையப்படுத்திய கதை கொண்ட படம் ஜடா. நாயகன் கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் அடங்கிய கால்பந்து அணி, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வென்று இந்திய அணியில் இடம்பிடிக்கும் நோக்கத்துடன் பயிற்சி எடுக்கின்றனர். இந்நிலையில்,திடீரென, செவன்ஸ் எனப்படும் விதிமுறைகளக் கடைபிடிக்காத விளையாட்டில் கலந்து கொண்டாக வேண்டும் என நாயகன் கதிர்
இரும்புக்கடையில் குண்டு வெடித்து நான்கு பேர் பலி என்கிற செய்தியை மிகச் சாதாரணமாகக் கடது போவோம் நாம். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் பார்த்தால் அதன் பின்னணி புரியும். உலகப்போரின் போது பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக 2000 கோடியை அரசங்கத்திடம் வாங்கும் ஒரு நிறுவனம், சொன்னபடி அவற்றைச் செயலிழக்கச் செய்யாமல் கடலில் போட்டுவிடுகிறது. அப்படிப்
அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங்கம்’. இப்படத்தில் நாயகனாக ‘ஆனந்த் நாக்’ நடித்துள்ளார் காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு காசி விஷ்வா
இந்த டிசம்பர் மாதம் ஏராளமான படங்கள் வெளியாகவிருக்கின்றன. அதேபோல ஐந்து பெரிய படங்கள் இம்மாததில் தொடங்கவிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. டிசம்பர் ஆறாம் தேதி, நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். டிசம்பர் 12 அன்று மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில்
மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தைத் தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குநர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும்
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியாகி ஓடிக்கொண்டிருகிறது. இதையொட்டி தனியார் தொலைகாட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார் கெளதம் மேனன். அப்போது, ரஜினியை நீங்கள் இயக்கப் போவதாகச் செய்திகள் வருகின்றனவே? என்று கெளதம் மேனனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்… இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வருகின்றன. எனவே இதைச் சொல்கிறேன்.
சீமராஜா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் எம்.ஜி.ஆர் மகன். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்புப் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர். இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் 2020 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் வியாபாரம் நடந்துவருகிறது ஆனால் பட நிறுவனம் எதிர்பார்த்தபடி வியாபாரம் நடக்கவில்லையாம். அதோடு எல்லாப்பகுதிகளிலும் இவர்கள் சொல்லும் விலைக்கு படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் தமிழ்
ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா, புதுமுகம் நடாஷாசிங் ஆகியோர் நடித்திருக்கும் படம் ஜிப்ஸி. இந்தியாவெங்கும் சுற்றித்திரியும் ஒரு நாடோடியின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறதாம் இந்தப்படம். கதையின் தேவைக்கேற்ப இந்தியாவின் பெரும்பகுதிகளுக்குச் சென்று படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். ஒரு பயணத்தில் காணும் காட்சிகளைப் படமாக்கியதால்,




















