Home Articles posted by cadmin (Page 423)
சினிமா செய்திகள்

ஒப்புக் கொண்ட கெளதம் மேனன் – வியப்பில் படக்குழு

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்க, அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் தயாராகியிருக்கும் “ஓ மை கடவுளே” படம் இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. வாணி போஜன், எம்.எஸ். பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை லியான் ஜேம்ஸ்,
சினிமா செய்திகள்

ஷனம்ஷெட்டி புகார் தர்ஷன் விளக்கம்

திரைப்பட நடிகையும், மாடல் அழகியுமான ஷனம் ஷெட்டியும், ‘பிக்-பாஸ்’-3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தர்ஷனும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு மே மாதம் 12-ந்தேதி பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இவர்கள் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் நடை பெறவில்லை.
சினிமா செய்திகள்

ரஜினி பற்றிய பேச்சு உதயநிதி மறுப்பு

சனவரி 24 ஆம் தேதி வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதிராவ்ஹைதாரி,நித்யாமேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்துக்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருக்கின்றன. இந்நிலையில் அப்படக்குழுவினரின் நன்றி அறிவிப்புக்கூட்டம் சனவரி 31 ஆம் தேதி மாலை நடந்தது.நிகழ்வில்,மிஷ்கின், உதயநிதி,நித்யாமேனன்,ரேணுகா,சிங்கம்புலி,நரேன்,ராஜ்குமார், பாடலாசிரியர் கபிலன், தயாரிப்பாளர்
சினிமா செய்திகள்

தர்பார் நட்டம் இந்தியன் 2 க்கு நெருக்கடி

ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்தபடம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கினார் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில்
விமர்சனம்

டகால்டி – திரைப்பட விமர்சனம்

மும்பையில் சின்னச் சின்ன தப்புகளைச் செய்துகொண்டிருக்கும் சந்தானம், பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு ஒரு பெண்ணைக் கடத்தும் வேலையை ஒப்புக்கொள்கிறார். சொன்னபடி கடத்தினாரா? கடத்தும்போது என்னவெல்லாம் நடந்தது என்பதைச் சிரிப்புடன் சொல்வதுதான் டகால்டி. சந்தானம் படத்துக்குப்படம் மெருகேறுகிறார். மிக எளிதாக வேடத்துக்கேற்ற நடிப்பைக் கொடுக்கிறார். நகைச்சுவை, நடிப்பு ஆகியனவற்றைத் தாண்டி
சினிமா செய்திகள்

சூர்யா 39 பட இயக்குநர் மற்றும் பெயர் – புதிய தகவல்

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம். அடுத்து, 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அதுவே உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஹரி சொன்ன கதை சூர்யாவுக்குப் பிடிக்கவில்லை எனவே அந்தப்படம் நடக்காது என்கிற செய்திகள்
செய்திக் குறிப்புகள்

அஜீத்தை அறிமுகப்படுத்தியவர் கஷ்டப்படுகிறார் – தயாரிப்பாளர் வேதனை

கமல் கோவின்ராஜ்   தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன்.ஈ.எல்.இந்திரஜித் இசையமைத்துளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (சனவரி 30,2020) நடைபெற்றது. விழாவில் கே.ராஜன் பேசியதாவது.. இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. குத்துப்பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. இந்த ஹீரோ அர்னால்டு மாதிரி. இவர் ஹைய்ட்டு இப்படி டான்ஸ்
சினிமா செய்திகள்

இவர் கதாநாயகனா? பயப்படாதீர்கள் – ராபின்ஹூட் படக்குழு உறுதி

நான்கடவுள் ராஜேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் படம் ராபின் ஹூட். இவர் கதாநாயகனா? என்று பயப்படத்தேவையில்லை, படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும் என்கிறார்கள் படக்குழுவினர். ஏனெனில் கதைக்களம் அப்படி. அதற்கு மிகப்பொருத்தமாக ராஜேந்திரன் இருப்பார் என்றும் சொல்கிறார்கள். கார்த்திக் பழனியப்பன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில்,அம்முஅபிராமி,
சினிமா செய்திகள்

கந்துவட்டி ரஜினி – அதிரும் சமூகவலைதளங்கள்

2002-2003 மற்றும் 2004-05-ம் நிதியாண்டுகளில் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் ரஜினிகாந்த்துக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை வருமானவரித் துறை நேற்று முன்தினம் திரும்பப் பெற்றது. இதுதொடர்பாக வருமானவரித் துறை தாக்கல் செய்த மனுவில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினிமா செய்திகள்

அலட்டிய ஹிப்ஹாப்தமிழா ஆதி அதிரடி காட்டிய சுந்தர்.சி

தனிப்பட்ட இசைத்தொகுப்புகள் உருவாக்கம் திரையில் சில திரைப்படங்களில் பாடல்கள் பாடுவது என்றிருந்த ஹிப்ஹாப்தமிழா ஆதியை முழுநீளத் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக்கியவர் சுந்தர்.சி. அவர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ஆம்பள. விஷால்,ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்துக்கு ஹிப்ஹாப்தமிழாஆதியை இசையமைப்பாளராக்கினார் சுந்தர்.சி. அதோடு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்