அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’. இதில் ஆதர்ஷ் நாயகனாகவும் அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ஜோஜோ மற்றும் ரியா சௌத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அரவிந்த்
பொன்னியின் செல்வன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து முடிந்துள்ளது. சுமார் நாற்பது நாட்கள் நடைபெற்ற அந்தப்படப்பிடிப்பில் மணிரத்னம் மிகவும் தடுமாறிப்போய்விட்டாராம்.இதனால் தொடக்கத்தில் சில நாட்கள் மிகவும் சொதப்பல் ஏற்பட்டுள்ளது. அவருக்குச் சரியான உதவியாளர்கள் இல்லை என்பதால் இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டதென்று சொல்கிறார்கள். அதன்விளைவாக படப்பிடிப்பு தொடங்கிய
டிசம்பர் 15,2019 அன்று தனுஷ் 44 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்கிற அறிவிப்பு வெளியானது. அதில் தனுஷ் தவிர வேறு யார் பெயரும் இல்லை. குறிப்பாக இயக்குநர் பற்றிய அறிவிப்பு இல்லை. ஏன் இப்படி? என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்…. தனுஷ் இயக்கி நடித்த முதல் படம் ‘பவர் பாண்டி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்து, இயக்கிய பெயரிடப்படாத படம் ஒன்று தொடங்கப்பட்டது.
சுந்தர்.சி இயக்கி நடித்து 2 பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்ற படம் அரண்மனை. இப்படத்தின் 3 ஆம் பாகம் தயாராக உள்ளது. அரண்மனை படத்தில், ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், ராய் லட்சுமி, கோவை சரளா ஆகியோரும் அரண்மனை 2 படத்தில், சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, கோவை சரளா, சூரி ஆகியோரும் நடித்து இருந்தனர். அரண்மனை 3 ஆம் பாகத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இதில்
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. ஆனாலும் இன்னும் பல வேடங்களுக்கு நடிகர்களை இறுதிசெய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்க முதலில் சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் படப்பிடிப்பு தேதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சம்பள
நடிகர் பிரசன்னா கதாநாயகனாக மட்டுமின்றி வில்லன் வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தில் அவர் வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லையாம். இதுகுறித்து நடிகர் பிரசன்னா கூறியிருப்பதாவது…. வலிமை படத்தில் நான் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பேச்சு
சமூகவலைதளங்களில் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு தரங்கெட்ட சொற்களைப் பயன்படுத்துவதும் அநாகரிக கருத்துகளை வெளிப்படுத்துவதும் தொடர்கிறது. அண்மையில் அஜீத் புகைப்படத்தை வைத்திருக்கும் டிவிட்டர் பதிவொன்றில் மிக ஆபாசமான கருத்து பதிவிடப்பட்டது. அதில் நடிகை கஸ்தூரியின் பெயரும் இடம்பெற்றது. அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை கஸ்தூரி, மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு
ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சனவரி 20,2020 அன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர்கள் அமீர்,
அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குநர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட
மிக நீண்ட காலத்திற்குப் பின் நடிகை சினேகா தமிழ்தித்ரை உலகில் எல்லோராலும் பேசப்படும், பாராட்டப் படும் நிலைக்கு வந்து இருக்கிறார் என்றால் மிகை ஆகாது. பொங்கலுக்கு வெளியான “பட்டாஸ்” படத்தில் தனுஷ் மற்றும் சினேகாவின் நடிப்பு பெரும் பாராட்டைப்பெற்று வருகிறது. தமிழகத்தின் தொன்மைமிக்க தற்காப்புக் கலையான “அடிமுறை” கலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் “பட்டாஸ்” படத்தில் நடிகை




















