மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் சைக்கோ படம் வெளியாகவுள்ள நிலையில் மிஷ்கின் செய்யும் செயல் அப்படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன அது? இயக்குநர் மிஷ்கின் ஏவிஎம் குடும்ப வாரிசான மைத்ரேயாவிடம் அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பதாகச் சொல்லி அவரது அப்பாவான ஆர்.ரகுநந்தனிடம் படம்
வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று வெளியிட்டார். படத்தின் இசையமைப்பாளர், கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார், யார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், அடுத்த சில நாட்களில் சில முக்கியமான
சின்னச் சின்ன திருட்டுகளைச் செய்துகொண்டு நண்பனோடு சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் தனுஷ் ஒரு கட்டத்தில் சினேகாவை சந்திக்கிறார். அப்போதுதான் தான் யார்? என்பது தெரியவருகிறது. அதன்பின் அவர் வாழ்க்கையில் பல மாற்றங்கள்? அப்படி என்னவெல்லாம் என்பதுதான் படம். பட்டாஸ் என்கிற பெயரில் நண்பன் சதீஷ் அப்பா முனீஸ்காந்த் ஆகியோரோடு துறுதுறுவெனச் சுற்றிக்கொண்டிருக்கும் தனுஷ், அந்த
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட குயின் இணையதளத் தொடரை உருவாக்கினார் கெளதம் மேனன். இணையதளத் தொடர்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடராக அது அமைந்தது. இதனால், இயக்குநர் கெளதம் மேனனுக்கு அதனால் மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்கிறார்கள். ஆம், அந்தத் தொடரின் பெரிய வெற்றி காரணமாக அத்தொடரின் அடுத்த பாகத்தை உருவாக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறதாம்.
இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அண்மையில் அறிவித்தார். உடனே அதுகுறித்த சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.செந்தமிழரசு சுந்தரம் என்பவர் இதுகுறித்து எழுதியுள்ள பதிவு….. நடிகர், புரவலர் சூர்யா – இயக்குனர் வெற்றிமாறன் இவர்களின் அடுத்த படம் “வாடி வாசல்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தலைப்பில்
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. படம் வெளியானதிலிருந்து பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வருகிறது. படம் வெளியான முதல்நாளே இணையதளங்களில் அப்படம் வெளியானது. அதன்பின், இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக வாட்ஸ்-அப்பில் மூன்று பாகங்களாகப் படம் பகிரப்பட்டது. இதற்கெதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்தார். இந்தப் படத்தின் வசூல் நிலவரங்கள் தொடர்பாகப் பலரும் பல்வேறு
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை இன்று கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.. விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் , அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் படம் சைக்கோ. இப்படம் இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சொன்னபடி படம் வெளியாகுமா? என்கிற பயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இருக்கிறார்களாம். என்ன காரணம்? ஏவிஎம் நிறுவனத்தின் குடும்ப வாரிசான மைத்ரேயா என்பவரை கதாநாயகனாக்குகிறேன் என்று கூறி இயக்குநர் மிஷ்கின் ரூ.1 கோடி பணம் பெற்றிருக்கிறார். ஆனால்,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 70% வரை முடிந்துவிட்டது. ஷிமோகா படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னையில் தற்போது மும்முரமாக




















