தஞ்சை பெருவுடையார் கோயிலை மாமன்னன் இராசராச சோழன் 1010 ஆம் ஆண்டு கட்டினார். இந்தக் கோயில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. கடைசியாக 1997 ஆம் ஆண்டு பெரியகோவில் குடமுழுக்கு நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்குப்பிறகு பெரியகோவில் குடமுழுக்கு இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கடந்த
2028 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சிம்புவின் மாநாடு படம் தள்ளிப்போய், 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் காலமும் நேரமும் கடந்து கொண்டே போவதால், மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். மாநாடு படம் கைவிடப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘மகா மாநாடு’ என்ற படத்தைத் தானே
ரஜினி நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் தர்பார். இப்படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியானதால் சுமார் பத்து நாட்கள் விடுமுறை இருந்ததென்பதால் நல்ல வசூல் கிடைக்கும் என்று நம்பி பெரும்தொகை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட்டார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால், எல்லாப் பகுதிகளிலும் படத்துக்கு நட்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் பல
சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டைப்பந்து அணியின் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்வது வழக்கம். ஐபிஎல் போட்டிகளின் போது நிச்சயமாக ஹர்பஜனின் தமிழ் ட்வீட்களை எதிர்பார்க்கலாம். தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார். அவர், தற்போது ஃபிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாகவும், திருக்குறள் டூ திரைப்பயணம் என்று
இன்றுநேற்றுநாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் எழுதி இயக்க சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. எஸ்கே 14 என்று அழைக்கப்படும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரகுல்பிரித்சிங் கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பல்வேறு காரணங்களால்
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில் தொடங்கியது.அப்போது நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்து நின்றது. அதன்பின் பல சிக்கல்களைக் கடந்து 2019 ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்கியது. கமலுக்குக் காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதால் சில காலம்
சூர்யாவின் அடுத்த வெளியீடு இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் சூரரைப் போற்று. சூர்யாவின் 38 ஆவது படமாகத் தயாராகியிருக்கும் இப்படத்தின் பூசை 2019 ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு 2019 ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியான படம் பட்டாஸ். இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார் . தனுஷின் 43 ஆவது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடனும்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் தர்பார். இப்படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியானதால் சுமார் பத்து நாட்கள் விடுமுறை இருந்ததென்பதால் நல்ல வசூல் கிடைக்கும் என்று நம்பி பெரும்தொகை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட்டார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால், எல்லாப் பகுதிகளிலும் படத்துக்கு நட்டம் ஏற்பட்டதாகச்
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்க, அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் தயாராகியிருக்கும் “ஓ மை கடவுளே” படம் இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. வாணி போஜன், எம்.எஸ். பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவு விது அயன்னா,படத்தொகுப்பு பூபதி செல்வராஜ் ,கலை இயக்கம் இராமலிங்கம், உடை




















