ராஜாராணி, தெறி,மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்த பிகில் படத்தை இயக்கியிருந்தார் அட்லி. 2019 அக்டோபர் 25 ஆம் தேதி பிகில் வெளியானது. அப்படம் வெளியாகி பத்து மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் அட்லி இயக்கும் அடுத்த படம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. பிகில் படம் வெளியானதும் ஷாருக்கான் நடிக்கும்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் இல்லையென்றால் ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாகி இருக்கும்.இப்போது, திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படம் நேரடியாக இணையத்தில்
இந்திய கணித மேதைகளின் வரிசையில் உலகமே கொண்டாடிய ஒருவர் சகுந்தலா தேவி. ஆரியபட்டர், இராமானுஜரைத் தொடர்ந்து, 19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய கணித மேதை சகுந்தலா தேவி. முறையாக பள்ளிக் கல்வியைக் கற்காதவர் ஆனால், கணிதத்தில் பல ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்திக் காட்டியவர். சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வித்யாபாலன் நடிப்பில் அமேசான் பிரைம் வீடியோவில்
தமிழ்த் திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கென புதிய சங்கம் ஒன்று உருவாகிறது என்றும் அதன் தலைவராக பாரதிராஜா இருப்பார் என்றும் செய்திகள் வந்தன.இதுதொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 2)பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. எந்த ஒரு முடிவாக
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணி மற்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணி ஆகியவை போட்டியிட உள்ளன. இன்னும் 2 அணிகள் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இதனிடையே தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும்
ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். அதற்கு அப்பெண்ணின் குடிகாரக் கணவரே காரணம் என்று வழக்கை முடிக்கிறார் உதவி ஆய்வாளர் துரை.சுதாகர். அந்தக் காவல்நிலையத்துக்கு ஆய்வாளராகப் பொறுப்பேற்கும் வரலட்சுமி, மீண்டும் அந்த வழக்கைக் கையிலெடுக்கிறார். அதில் திடுக்கிடும் உண்மை வெளியாகிறது. அதன் காரணமாக வரலட்சுமியின் சொந்த வாழ்விலும் பெரும் சிக்கல். அப்படி என்ன நடக்கிறது? அதன்பின் என்ன
டிக்டிக்டிக், அடங்கமறு, கோமாளி ஆகிய படங்களின் தொடர் வெற்றியால் தெம்பாக இருக்கிறார் ஜெயம்ரவி. அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பூமி. எல்லா வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறதாம் அப்படம். அதற்கடுத்து இயக்குநர் அகமது படம் உட்பட வரிசையாகச் சில படங்களில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஸ்கிரின்சீன் நிறுவனத்துக்கு மூன்று படங்கள் நடிக்க
சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று சூர்யாவின் 38 ஆவது படம். சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்துக்கு இசை இமான். முதன்முறையாக அவர் சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார். சூர்யாவின் 40 ஆவது படம் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
தனுஷின் 40 ஆவது படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கடுத்து மாரிசெல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டும் பாக்கியிருக்கிறதாம். இதற்கடுத்து 42 ஆவது படத்தை செல்வராகவனும் 43 ஆவது படத்தை கார்த்திக் நரேனும் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
விஜய் நடித்த’பிகில்’ படத்தை இயக்கிய பிறகு தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வருகிறார் இயக்குநர் அட்லி. அந்தப் படத்தில் ஷாரூக்கான் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே அட்லி தயாரிப்பில் ஒரு புதிய படம் உருவாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அந்தப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்





















