அண்மையில் விமல், சூரி ஆகிய நடிகர்கள் ஊரடங்குக் காலத்தில் அனுமதியின்றி ஊர் சுற்றியதாக அபராதம் கட்டினர். அதைத் தொடர்ந்து இப்போது,நடிகர் ஷாம் கைதாகியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் நடிகர் ஷாம்க்கு சொந்தமான, அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு சூதாட்டம்
தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்ததுடன் இன்று முன்னணியிலுள்ள பல நடிகர்கள்,நடிகைகள். இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் 90 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் களத்தில் சந்திப்போம். ஜீவா,அருள்நிதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா.விக்ரமின் 58 ஆவது படமான இதை, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.
நடிகர் விஷாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுவிட்டார்.இந்தத் தகவலை அவரே வெளியிட்டார். அதன்பின் கொரோனாவிலிருந்து மீண்டது தொடர்பாக காணொலி பதிவொன்றை வெளியிட்டுள்ளார் விஷால். அதில் அவர் கூறியிருப்பதாவது…… ஒரு கெட்ட நேரத்தில் இக்கட்டான சூழலில் இருந்து எப்படி மீண்டு வந்தோம் என்று மற்றவர்களுக்குச் சொல்வதில் எந்த வகையிலும் தவறில்லை. என் தந்தைக்கு முதலில்
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தமிழ்த்திரையுலகையும் விட்டுவைக்கவில்லை. நடிகர் விஷால் மற்றும் அவருடைய அப்பா ஜி.கே.ரெட்டி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று தகவல் வெளியானது. இது தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது……: ஆம், உண்மைதான், என்னுடைய அப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் எனக்கும் அதிக ஜுரம், சளி, இருமல்
2005 ஆம் ஆண்டில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த அவர் 2012 இல் வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.அந்தப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே. அதன்பின்,அவருடைய தயாரிப்பில் ’சலீம்’, ’இந்தியா – பாகிஸ்தான்’, ’பிச்சைக்காரன்’, ’சைத்தான்’, ’எமன்’,
பண மோசடி வழக்கில்,திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராகத் தவறினால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 23 அன்று உத்தரவிட்டது. உடனே 300 கோடி மோசடி வழக்கில் ஞானவேல்ராஜா என்று செய்திகள் வரத்தொடங்கின.இந்தச் செய்தி தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை
சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம். 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் அருவா என்கிற படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் 40 ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தின் பெயர் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.ஆர்.வேல் ராஜ்
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், புது இயக்குநர் சந்தான மூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமிசரத்குமார்,வேல ராமமூர்த்தி,அனிதாசம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டேனி. விரைவில் ஜீ5 இணையத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் கதை,தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி நடக்கிறது. அந்தக் காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும்
A musical and visual delight! Presenting the glimpse of #KaattuPayale from #Suriya’s #SooraraiPottru! A rustic treat by #GVPrakash, this journey is directed by #SudhaKongara!





















