கொரோனா சிக்கல் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக பல திரைப்படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சில கோடிகளில் எடுக்கப்பட்ட குறைந்த செலவு திரைப்படங்களே நேரடியாக இணையத்தில் வெளியாகின. அவற்றைத் தாண்டி முதன்முறையாக ஒரு முன்னணி நடிகரின் படம்,அதிகச்
கெளதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோருடன் ஆந்தாலஜி பாணியில் படமொன்றைத் தயாரித்திருக்கிறது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம். காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் தொடர்பான செய்தி அண்மையில் வெளீயானது. அப்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்,படத்தில் பணிபுரியும்
தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவின் கூட்டமைப்பின் கூட்டம் ஜூம் செயலி வழியே செப்டெம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது.டி.ராஜேந்தர் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த செய்திக்குறிப்பை நேற்று வெளியிட்டார்கள். அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு தீர்மானம்….. இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தின் விநியோக உரிமை சம்பந்தமாக
திரைப்படப் படப்பிடிப்புகள் நடக்காமல் கடந்த ஆறு மாதங்கள் கடும் நெருக்கடியில் இருந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், நேற்று மாலையில், என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என் தயாரிப்பாளர்களுக்காகவும், என் இயக்குனர்களுக்காகவும் மற்றும் FEFSI
தமிழ்தித்ரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்கூட்டமைப்பின் அறிக்கை…. நேற்று (02.09.2020) தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் சந்திப்பு ஜூம் செயலி மூலமாக நடைபெற்றது. இந்தச்சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள்….. 1. ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் ஒரு படத்தை உருவாக்கினால் தான் ஒரு விநியோகஸ்தரால் அந்தப்படத்தை வாங்க முடியும். திரையரங்க உரிமையாளரின்
செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி என்கிற படம் 2016 டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. முதல்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.அப்படத்தில் நாயகியாக அதிதி பொஹன்கர் நடித்தார். யுவன் இசையமைக்கிறார். பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. படத்தின் முதல்பார்வையும் வெளியிடப்பட்டது. அதன்பின், பொருளாதாரச் சிக்கல் காரணமாக அந்தப்படம்
இயக்குநர் பாரதிராஜா தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் இன்று எழுதியுள்ள திறந்த கடிதம்…… வணக்கம்! இந்தக்காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்டமைப்பு, உள்தேவைக்கான சுய முடிவுகள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து கலந்துகொள்ள பெரும் உதவியாக இருந்தீர்கள். எப்போதெல்லாம் நாங்கள் சந்திக்கமுடியுமா
கோவாவின் அழகிய கடற்கரையோரம் இருக்கும் பெரிய வீட்டிற்கு கணவர் அகால மரணமடைந்த சோகத்துடனும் அம்மா,தங்கை மற்றும் ஆசைமகளுடன் வந்து குடியேறுகிறார் நாயகி பிரியங்கா. அவர் ஏழுமாத கர்ப்பிணி என்பது கூடுதல் தகவல். அழகு என்றாலும் ஆபத்து நிறைந்திருக்கிறது அந்த வீட்டில்.அங்கு ஒரு பேய் இருக்கிறது. அதனால் பல சிக்கல்கள்.அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? கடைசியில் என்ன நடக்கிறது? என்பதைத்
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாத மத்தியில் தொடங்கி படிப்படியாகத் திரையரங்குகள் மூடப்பட்டன. மார்ச் 15 ஆம் தேதியன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில்
கொரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டன.அதன்பின், இயக்குநர் சுசீந்திரன் மற்றும் கார்த்திக்ராஜு ஆகியோர் தங்கள் படங்களின் படப்பிடிப்புகளை நடத்திமுடித்துள்ளனர். முதன்முதலில் ஒரு பெரிய கதாநாயகன் நடிக்கும் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.ஆம், விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 1 ஆம் தேதி





















