மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா
சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்கிற அறிவிப்பு ஆகஸ்ட் 22 அன்று வெளியானது. அப்போதிருந்து திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. சூர்யாவின் இந்த முடிவுக்கு விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். சூர்யாவை வைத்து ஆறு,வேல்,சிங்கம்,சிங்கம்2,சிங்கம்3 ஆகிய படங்களை இயக்கிய ஹரி இப்போது
தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் டாப்சி நடிப்பில் ராஷ்மி ராக்கெட் என்றொரு புதிய இந்திப்படம் தொடங்கவிருப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளீயானது. அப்படத்தை இந்தியில் புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆகாஷ்குரானா இயக்குகிறார். இப்படத்தின் கதையை எழுதியிருப்பவர் ஆர்யா நடித்த ஒரு கல்லூரியின்
சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்கிற அறிவிப்பு நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 22 ) அன்று வெளியானது. அப்போதிருந்து திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. சூர்யாவின் இந்த முடிவுக்கு விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடுவதால் எந்தச்
இந்தியா பல்வேறு மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் கொண்ட தேசம் என்றாலும் கலை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் ஒருமித்த கருத்து கொண்ட நாடு. இதைக் கருத்தில் கொண்டு பலவேறு பெரிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் வேற்று மொழிகளில் வெற்றி அடைந்த பல படங்களை தங்களது மொழிகளில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்று உள்ளன. குறிப்பாக தமிழில் பெரும் வெற்றி பெற்ற பல படங்களை
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், கொரோனாவால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே, யாரும் எதிர்பாராத விதமாக இன்று (ஆகஸ்ட் 22) அமேசான் இணையதளத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி ‘சூரரைப் போற்று’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலகினர்
சூரரைப் போற்று படம் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…… இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இந்தப்படத்தின் பணிகள் பெருமளவில் முடிவடைந்து தணிக்கையும் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்று அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஏற்கெனவே, பொன்மகள்வந்தாள் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட்டதால் திரையரங்குக்காரர்களின்
Hilarious and a total fun-fest! In Santhanam’s trademark style make way for the exciting Dikkiloona trailer in YuvanShankarRaja’s music!
இயற்கையாக உருவான பேரிடர் கொரானா வைரஸ். இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் முடங்கின. இதன் காரணமாக அனைத்துத் தொழில்களும் தொடர்ந்து நடத்த இயலாமல்முடக்கப்பட்டது.திரைத்துறையும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்றானது. தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்குத் தயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள்-திரையரங்கு உரிமையாளர்களுக்கு இணைப்புப் பாலமாக இருந்து கோடிக்கணக்கான





















