Home Articles posted by cadmin (Page 288)
Uncategorized சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்பறிவு முன்னோட்டம் வெளியிடப்பட்டது எப்படி?

அஸ்வின்ராம் என்பவர் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்துள்ள படம் அன்பறிவு. இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன், நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், படத்தொகுப்பாளராக ப்ரதீப் ராகவ் ஆகியோர்
சினிமா செய்திகள்

இரண்டு கோடி சம்பளம் குறைத்த விஷால்

எனிமி படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான இதை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே தயாரித்திருக்கிறது. லத்தி எனப்பெயரிடப்பட்டிருக்கும் விஷாலின் 32 ஆவது படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார்.  அதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து
சினிமா செய்திகள்

பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கும் இயக்குநர்

அஜீத்குமார் நடிப்பில் வெளியான ‘சிட்டிசன்’ மற்றும் ஷாம் நடித்த ‘ஏபிசிடி’ ஆகிய படங்களை இயக்கியவர் ஷரவண சுப்பையா. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் மீண்டும். ‘மீண்டும்’ படத்தில் நாயகனாக கதிரவன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனைகா நடித்திருக்கிறார். இவர் ‘டிக்கிலோனா’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களில் நடித்தவர். மேலும்,இயக்குநர் ஷரவண
Uncategorized சினிமா செய்திகள்

தயங்கிய நிறுவனம் தயாரிப்பாளரை மாற்றிய தனுஷ்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள மாறன் திரைப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. அதற்கடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் வெளியாகவிருக்கிறது. இப்போது அவர் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.
செய்திக் குறிப்புகள்

பேச்சிலர் படக்குழுவின் நன்றி விழா – தொகுப்பு

அறிமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் ஜீ.வ.பிரகாஷ் நடித்து, சமீபத்தில் வெளியான திரைப்படம், “பேச்சிலர்” . இளைய தலைமுறையினரிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இப்படம், விமர்சர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று  வெற்றியடைந்துள்ளது. இதனையடுத்து இன்று படக்குழு பத்திரிக்கை நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தது. இவ்விழாவில் படத்தில் பணியாற்றிய நடிகர்
செய்திக் குறிப்புகள்

முன்னோட்டத்தின் மூலம் நம்பிக்கையை உருவாக்கிய ரைட்டர்

அறிமுக இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரைட்டர் திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் நேற்று முன் தினம் வெளியானது. திரைப்பட இரசிகர்களை
செய்திக் குறிப்புகள்

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பேன் – தெலுங்குநடிகர் நானி பேச்சு

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவரும் ‘நேச்சுரல் ஸ்டார்’ என்கிற பட்டத்தைக் கொண்டவருமான நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”. தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார். மறுபிறவியை மையமாகக் கொண்ட இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய்பல்லவி,
சினிமா செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய கமல் – இயக்குநர் விஷால் வெங்கட் விளக்கம்

அசோக் செல்வன் நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கியுள்ள படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இதில் நாசர், கே.எஸ்.ரவிகுமார், பானுப்பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கமல் கலந்துகொண்டார். இதனால் கமல் சர்ச்சையைச் சந்தித்துள்ளார். இன்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாரிசுகள் ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்

விஷால் 33 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஷால் இப்போது புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான இதை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே தயாரித்திருக்கிறது. இப்படம் சனவரி 26 ,2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார். விஷாலின் 32 ஆவது படமான அதை விஷாலின்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனை இயக்குகிறேனா? – மண்டேலா இயக்குநர் பதில்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டான். புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. அதேசமயம், புது இயக்குநர் அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அதுபற்றியும்