Home Articles posted by cadmin (Page 286)
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அறிவிப்பு – வரிசையில் நடந்துள்ள மாற்றம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ ஆகிய திரைப்படங்களில்
சினிமா செய்திகள்

சர்ச்சையில் படத்தலைப்பு – விட்டுவிட்ட விஷால் ஒதுங்கிய சசிகுமார் போராடும் தயாரிப்பாளர்

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் காமன்மேன் (Common Man) என்கிற படத்தின் குறுமுன்னோட்டம் அண்மையில் வெளியானது.இந்தப் படத்தை செந்தூர்ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்தத் தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று ஏஜிஆர் ரைட் ஃபிலிம்ஸ் (AGR RIGHT FILMS) என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் முறையீடு
செய்திக் குறிப்புகள்

தெருக்கூத்துக்கலையைப் பாதுகாக்க விஜய்சேதுபதி செய்த செயல் – கலைஞர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்துக் கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்துக் கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் அடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இத்தகைய கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகவே தொடர்கிறது. நலிவடைந்து
சினிமா செய்திகள்

முதல்வரிடம் பாராட்டுப் பெற்ற பாடலாசிரியர்

கொரோனா தாண்டவத்திக்குப் பிறகு திரைப்படங்களின் வரவு குறைந்திருந்தாலும் ஆல்பம் பாடல்கள் எனப்படும் தனிப்பாடல்கள் வெகுவாக வெளிவந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வைரமுத்துவே தனிப்பாடல்கள் பக்கம் தன் பேனா முனையினை திருப்பி நாட்படுதேறலில் நனைய விட்டிருப்பது காலத்தின் கட்டாய மாற்றத்தை குறிக்கிறது. இந்த 2021 ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கான தனிப்பாடல்கள் வெளிவந்திருந்தாலும் அதில்
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி கேட்ட சம்பளம் – அரண்டு போன நிறுவனம்

விஜய்சேதுபதி இப்போது காத்து வாக்குல ரெண்டு காதல், கமல்ஹாசனோடு விக்ரம் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியில் ஓர் இணைய தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.  இந்நிலையில், தமிழில் ஓர் இணையத்தொடர் தயாரிக்கத் திட்டமிட்ட பிரபல இணைய நிறுவனம் அதில் நடிக்க வேண்டுமெனக் கேட்டு விஜய்சேதுபதியை அணுகியதாம். கதை மற்றும் இயக்குநர் ஆகிய விசயங்கள் பேசப்பட்ட பின்பு சம்பள
சினிமா செய்திகள்

இரத்தம் தெறிக்கும் சாணிக்காயிதம்

அண்மையில் வெளியான ராக்கி படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் சாணிக்காயிதம். இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்திசுரேஷ் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. இப்படத்தில் செல்வராகவனும் கீர்த்திசுரேஷும் அண்ணன் தங்கையாக நடித்திருக்கிறார்களாம். படத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச்
சினிமா செய்திகள்

இடைவிடாத முயற்சியால் நடந்த முன்னேற்றம் – மனம்திறந்த நடிகை சரண்யா ரவிச்சந்திரன்

திரைத்துறையில் வெற்றி பெற நிறமும் பணமும் முக்கியமன்று திறமையும் உழைப்பும் இருந்தால் போதும் என்பதற்கு உதாரணமாக இருக்கும் நடிகை சரண்யா ரவிச்சந்திரன். அண்மையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஜெயில் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கும் அவரிடம் ஒரு பேட்டி. 1.சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த உங்களுக்கு ஜெயில்
சினிமா செய்திகள்

பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்கவிநாயகம் மறைவு – முதல்வர் இரங்கல்

பிரபல பின்னனி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. இவர் பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.இராமையா பிள்ளையின் இளைய மகன் ஆவார். மயிலாடுதுறையைச் சேர்ந்த மாணிக்க விநாயகம்,1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பிறந்த இவர் இளம் வயது முதலே நன்றாக பாடக் கூடியவர். கணீர் குரலுக்குச் சொந்தக்காரரான இவர் தமிழில்
சினிமா செய்திகள்

உதயநிதி முயற்சியால் நடந்த நன்மை – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி

தமிழ்த்திரையுலகில் க்யூப், யுஎஃப்ஓ உள்ளிட்ட திரைப்படங்களை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் விபிஎஃப் எனப்படும் ஒரு படத்தை திரையரங்கில் டிஜிட்டல் முறையில் திரையிடும்போது, திரையரங்கில் உள்ள டிஜிட்டல் புரொஜெக்டருக்கான கட்டணமாக தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாகப் பெரும் சர்ச்சை உள்ளது. இக்கட்டணத்தை நாங்கள் செலுத்தமாட்டோம் என்று தயாரிப்பாளர்கள்
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி நடிக்கும் இந்திப்படம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய்சேதுபதி நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் உட்பட பல தமிழ்ப்படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இன்று விஜய்சேதுபதி நடிக்கும் இந்திப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியில் அந்தாதூன் உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய ஸ்ரீராம்ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார். அப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக