Home Articles posted by cadmin (Page 287)
சினிமா செய்திகள்

இளையராஜா தயாரிப்பில் ரஜினிகாந்த் – பரபரக்கும் புதிய தகவல்

ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் அதற்காக நல்ல கதையைக் கொண்ட இயக்குநரைத் தேடும் பணி நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள். இதற்கிடையே, அமிதாப் பச்சன் நடித்த ‘சீனி கம்’, ‘பா’ மற்றும் ‘ஷமிதாப்’
விமர்சனம்

ரைட்டர் – திரைப்பட விமர்சனம்

காவல்நிலையங்களில் உள்ள ரைட்டர் எனப்படும் எழுத்தரைக் கதைநாயகனாக்கி,  காவல்துறையில் உள்ள சாதிச்சிக்கல் பற்றிப் பேசியிருக்கும் படம் ரைட்டர். கூடவே, காவலர்களுக்குச் சங்கம் வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். மீசையின்றி,சிறு தொப்பையுடன் படம் நெடுக வரும் சமுத்திரக்கனி,தன் நடிப்புத் திறமையால் காவல்துறையில் ஒடுக்கப்படுவர்களின் பிரதிநிதியாக உருவெடுத்திருக்கிறார். காவல்
செய்திக் குறிப்புகள்

தனுஷின் இருமொழிப்படம் – பெயர் வடிவமைப்பு வெளியானது

தெலுங்கு முன்னணி தயாரிப்பு நிறுவனமான   சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ் அடுத்ததாக  நடிகர் ‘தனுஷ்’ நாயகனாக நடிக்கும் ‘வாத்தி’ (தமிழ்) / ‘SIR’ (தெலுங்கு ) என்ற தெலுங்கு மற்றும் தமிழில் புதிய இருமொழித் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறது. தனுஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக  சம்யுக்தா மேனன் நடிக்கிறார் .இவர்களுடன் சாய் குமார், தணிகெல்லா பரணி
சினிமா செய்திகள்

நயன்தாரா அழைப்பு ரஜினி ஏற்பு

பாரதிராஜா,வசந்த்ரவி,ரவீனாரவி,ரோகிணி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. அருண்மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு தர்புகாசிவா இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை ஆர் ஏ ஸ்டுடியோ என்கிற நிறுவனம் தயாரித்திருந்தது. அவர்களிடமிருந்து வாங்கி விக்னேஷ்சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இன்று வெளியாகியிருக்கும் இப்படத்தைச் சில நாட்களுக்கு முன்பு
சினிமா செய்திகள்

இஸ்லாமிய நண்பர்கள் இப்படிச் செய்யலாமா? – புலம்பும் யோகிபாபு

நடிகர் யோகிபாபு முதன்மை வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படம் மலையோரம் வீசும் காத்து. இப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தேனி பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அங்கு படப்பிடிப்பு நடந்த நேரத்தில் யோகிபாபுவின் உதவியாளர் சதாம் உசேனுக்கும் ஓட்டுநர் ராமச்சந்திரனுக்கும் இடையே மோதல் நடந்தது. ஒன்றாகப் பணியாற்றும் போது கருத்துவேறுபாடுகள் ஏற்படும் வழக்கப்படி இது நடந்துள்ளது.
சினிமா செய்திகள்

பா.இரஞ்சித்தை கண்கலங்க வைத்த வெற்றிமாறன்

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவிருக்கும் ரைட்டர் திரைப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில், தமிழ்த்திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். படம் பார்த்தபிறகு இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குநர் பிராங்ளினையும் கட்டிப்பிடித்துப் பாராட்டுகளைத்
சினிமா செய்திகள்

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – இவ்வளவு சம்பளமா? வியப்பில் திரையுலகம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், டான் ஆகிய படங்கள் தயாராகியுள்ளன.இவற்றிற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. ஆனால், அடுத்து அவர் தெலுங்குப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் அப்படம் முடிந்ததும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அவற்றிற்கடுத்து,
செய்திக் குறிப்புகள்

மாநாடு வெற்றி விழா – தொகுப்பு

நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது மாநாடு திரைப்படம். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25 ஆவது நாளில் கூட பல
சினிமா செய்திகள்

பாரதிராஜா தேனாண்டாள் முரளி அதிரடி முடிவு – வலிமை ரிலீஸில் சிக்கல்

தமிழ்த்திரையுலகில் க்யூப், யுஎஃப்ஓ உள்ளிட்ட திரைப்படங்களை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் விபிஎஃப் எனப்படும் ஒரு படத்தை திரையரங்கில் டிஜிட்டல் முறையில் திரையிடும்போது, திரையரங்கில் உள்ள டிஜிட்டல் புரொஜெக்டருக்கான கட்டணமாக தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாகப் பெரும் சர்ச்சை உள்ளது. இக்கட்டணத்தை நாங்கள் செலுத்தமாட்டோம் என்று தயாரிப்பாளர்கள்
செய்திக் குறிப்புகள்

இதுவரை சொல்லப்படாத கதை – ரைட்டர் படம் குறித்து பா.இரஞ்சித் பெருமை

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப்  பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் . இந்தப் படம்  டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்நிலையில், இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு டிசம்பர் 20 அன்று சென்னையில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் இயக்குநர் பிராங்ளின்,  சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி,