Home Articles posted by cadmin (Page 202)
விமர்சனம்

ஆகஸ்ட் 16 1947 – திரைப்பட விமர்சனம்

அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்பங்களும் அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வுகளும் நிறைந்திருக்கும் தற்காலத்திலேயே இரக்கமற்ற முறையில் தொழிலாளர்களை வதைக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. 1947 ஆம் ஆண்டில் எப்படி இருந்திருக்கும்? செங்காடு எனும் கிராமம்,அங்கு வாழும் மக்களுக்கு நெசவுத்தொழிலே
சினிமா செய்திகள்

விஷாலுக்கு எதிரான தீர்ப்பு – அவரைப் பாதிக்குமா?

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21 கோடியே 29 இலட்சம் கடன் பெற்றிருந்தார். ஒருகட்டத்தில் அந்தக் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இது தொடர்பாக, விஷாலும் லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை
சினிமா செய்திகள்

கைவிட்ட சூர்யா கட்டியணைத்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் அந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்தை ஜூன் 29 வியாழக்கிழமையன்று வெளியிடத் திட்டமிட்டு அதற்கேற்ப வேலைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன என்று
செய்திக் குறிப்புகள்

அருண்விஜய் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இரசிகர்கள் கொண்டாட்டம்

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் ‘அச்சம் என்பது இல்லையே’ – மிஷன்  சாப்டர் 1. இந்தப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நாயகிகளாகவும் இவர்களூடன் அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின்,கதை மற்றும் திரைக்கதை எழுதியிருப்பவர் ஏ.மகாதேவ்.
சினிமா செய்திகள்

மணிகண்டன் விஜய்சேதுபதி இணையும் இணையத்தொடர் குறித்த ஆச்சரிய செய்தி

‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படைப்புகளைத் தந்த இயக்குநர் எம்.மணிகண்டன் ஒரு புதிய இணையதளத் தொடரை இயக்கவுள்ளார். இத்தொடரில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார். அவர் ஏற்கெனவே இந்தியில் இணையதளத் தொடர்களில் நடித்திருக்கிறார்.அவர் தமிழில் இணையத் தொடரில் நடிப்பது இதுவே முதன்முறை. நடிகர் விஜய் சேதுபதி மற்றும்
செய்திக் குறிப்புகள்

ராஷ்மிகா நடிக்கும் புதிய தமிழ்ப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தமது அடுத்த தயாரிப்பான ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளனர். நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது. ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட
சினிமா செய்திகள்

கார்த்தி நடிக்கும் புதியபடங்கள் தொடக்கம் – விவரங்கள்

கார்த்தி நடித்துள்ள பொன்னியின்செல்வன் 2 படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஜப்பான் படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் அந்தப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இதற்கடுத்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் கார்த்தி.
விமர்சனம்

விடுதலை – திரைப்பட விமர்சனம்

கனிமவளக் கொள்ளை அதற்கெதிரான மக்கள் போராட்டம், அவற்றை தந்திரமாகவும் ஆணவமாகவும் ஒடுக்கத் துடிக்கும் காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் ஆகியனவற்றோடு காவல்துறைக்குள்ளேயே நடக்கும் அட்டூழியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது விடுதலை. கடைநிலைக் காவலர் குமரேசன் வேடத்துக்கு அச்சுஅசலாகப் பொருந்தியிருக்கிறார் சூரி. சும்மா சிரிக்க வைத்துவிட்டுப் போகிற ஆள் மட்டும் இல்லை,
விமர்சனம்

பத்துதல – திரைப்பட விமர்சனம்

இதிகாசத்தில் இராமனை எதிர்ப்பவன இராவணன்.இந்த பத்துதல யில் அரசியல் இராமர்களை எதிர்க்கிறார் இராவணன். பத்துதல என்கிற பெயர் வைக்கக் காரணம் படத்தில் சிம்புவின் பெயர் ஏ.ஜி.இராவணன் என்பதுதான். அதற்கேற்ற கம்பீரத்துடன் வருகிறார் சிம்பு. அன்பும் பாசமும் நிறைந்த அழகான வாழ்க்கையிலிருந்து கரடுமுரடான வாழ்க்கைக்குள் வந்தாலும் அடிமனசின் ஈரம் காயாத வேடம் சிம்புவுக்கு. கவுதம்கார்த்திக்,
சினிமா செய்திகள்

கவின் நடிக்கும் புதியபடம் – விவரங்கள்

நடிகர் கவின் நடிப்பில் அண்மையில் வெளியான டாடா படம் நல்ல வெற்றியைப் பெற்றது. அதனால் அவரைத் தேடி நிறையப்படங்கள வரத்தொடங்கியுள்ளன. அவர் தன்னுடைய சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தியபோதும் அந்தச் சம்பளத்தைக் கொடுத்து அவரை நடிக்க வைக்கப் பல நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவர் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டாலும் அடுத்து