ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்திக், ரேவதி, புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் இப்போது தலைவராக இருக்கும் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்குகிறது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும் துணைத்தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் ஏஜிஎஸ் அர்ச்சனாகல்பாத்தி ஆகியோர், செயலாளர்களாக இராதாகிருஷ்ணன்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதைநாயகனாகவும் வாத்தியாராக விஜய்சேதுபதியும் நடித்திருக்கும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறது. இவற்றில் முதல்பாகம் மார்ச் 31 அன்று வெளியாகவிருக்கிறது. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக எல்ரெட்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம்
வெற்றிகரமான திரைத்துறை கூட்டணிகள் இணையும் போது, இரசிகர்களிடம் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் என்றால் அந்த எதிர்பார்ப்பு பன்மடங்கு கூடிவிடும். அந்த வகையில் VNRTtrio- வெங்கி குடுமுலா, நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய மூவரும் தங்கள் முந்தைய மெஹாஹிட் படமான பீஷ்மாவை விட, அதிரடியான ஒரு பெரிய படைப்பை வழங்க மீண்டும்
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என இயக்கிய எல்லாப்படங்களும் வெற்றி மற்றும் பல விருதுகளை வென்றிருக்கின்றன. இவற்றிற்கிடையே காக்காமுட்டை போன்ற படங்களைத் தயாரித்து அதிலும் வெற்றியோடு பல விருதுகள் என வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் மார்ச் 31 இல் விடுதலை படம் வெளியாகவிருக்கிறது. அப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் தீவிரமாக
இணையத்தொடர்களுக்குத் தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தைப் பயன்படுத்தி இரட்டை அர்த்த வசனங்கள், கெட்ட வார்த்தைகள், ஆபாச அலம்பல்கள் என்று தொடர்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி செங்களம் இணையத்தொடரில், அரசியலில் நடக்கும் நம்பவியலாச் செயல்களைக் காட்சிப்படுத்தி அதிர வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். விருதுநகர் நகராட்சியைக் கதைக்களமாகக்
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்ககூடிய ‘பத்துதல’ திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி, இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று (24.03.2023) நடந்தது. நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது, கோவிட் உள்ளிட்ட பல தடைகளைத் தாண்டி இந்தப்
தமிழ்த்திரையுலகத்தின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘இந்தியன் 2’, ‘லால் சலாம்’, ‘ரஜினி 170’ ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதியபடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்விவரம்… ‘அதே கண்கள்’,
2000 ஆம் ஆண்டில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற படம் குஷி.23 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபெயரில் ஒரு படம் வெளியாகவிருக்கிறது. தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை
1997 ஆம் ஆண்டிலிருந்து சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டிக்கொண்டிருந்தார் சூரி. 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலாகபடிக்குழு படத்தில் இடம்பெற்ற புரோட்டா நகைச்சுவை அவரை உச்சத்துக்குக் கொண்டுசென்றது. அதன்பின் அவருக்கு ஏறுமுகம்தான்.ரஜினி, விஜய், அஜீத்,சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியொரின் படங்களில் நகைச்சுவை வேடத்துக்கு அவர் இருந்தால்தான் நல்லது என்று அவருடைய தேதிகளில் சிக்கல்




















