லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின்செல்வன் திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30, 2022 அன்று வெளியாகி பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம்ரவியும் நடித்துள்ளார்கள்.
விஷால் இப்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர, விஷால் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட துப்பறிவாளன் 2 படம் பாதியில் நிற்கிறது. இவற்றிற்கடுத்து மூன்று படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் விஷால் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்போது இன்னொரு புதிய படத்தில் நடிக்க
அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் தெய்வமச்சான் திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் ‘ஆடுகளம்’ நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு
சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும், இயக்குநர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் – 2 கீதம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (15.04.2023) நடைபெற்றது. தமிழ்த்திரையுலகின் மிகப்பெரும் காவியமான பொன்னியின் செல்வன் 2, ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அகாடமி விருது வென்ற ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஆல்பத்தின்
ஆகஸ்ட் 21,2022 இல் தொடங்கப்பட்ட சூர்யாவின் 42 ஆவது படம்,வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படமான இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூ வி கிரியேஷன்ஸ் வம்சிபிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் ஞானவேல்ராஜா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகை திஷாபதானி
சாகுந்தலா கதையில், சாகுந்தலா விஸ்வாமித்திர முனியர் மூலம் மோனகாவுக்கு பிறந்த குழந்தை. பிறக்கும்போதே ஆதரவற்றவளாக இருக்கும் சாகுந்தலாவை கண்வ மகரிஷி தனது சொந்த மகளாக வளர்க்கிறார். சாகுந்தலா வளர்ந்து பெரியவளாகிறாள். அப்போது ஒருநாள், ஹஸ்தினாபுரத்தின் அரசன் துஷ்யந்தன் கண்வ மகரிஷியின் ஆசிரமத்திற்கு வருகிறான். சாகுந்தலாவைப் பார்த்ததுமே அவள் மேல் காதல் வயப்படுகிறான். சகுந்தலாவும்
அம்மா பூர்ணிமா அப்பா நாசர் ஆகியோருடன் அமைதியாக வாழ்ந்து வரும் ராகவா லாரன்ஸுக்கு எதிர்பாராத சிக்கல் வருகிறது. அதைச் சமாளிக்க வெளிநாடு வேலைக்குப் போகிறார். கொஞ்சநாளில் மனைவி பிரியாபவானிசங்கரையும் அழைத்துச் செல்கிறார். ராகவாலாரன்ஸுக்கு முன்பே ஊர் திரும்புகிறார் பிரியாபவானிசங்கர். அடுத்து அம்மா மரணம், மனைவி காணாமல் போதல் எனத் தொடரும் சிக்கல்கள். இவற்றை ராகவாலாரன்ஸ் எப்படி
மாங்காடு அம்மன் மூவிஸ் தயாரிப்பில் ராஜகணபதி தயாரித்து, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஏ படம்’. அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றோடு ஜாதி மத பிரச்சினைகளையும் கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் கமர்ஷியலாக சொல்லும் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கேஸ்ட்லெஸ் சிவா.கோ என்பவர் இயக்கியுள்ளார். மேகா ஸ்ரீ, சுஷ்மிதா சென் ஆகியோர் கதாநாயகிகளாக
நடிப்பு என்பது வசனம் பேசுவது என்கிற எண்ணம் நிரம்பியுள்ள திரையுலகில் ஒரு நடிகரின் உண்மையான நடிப்புத் திறமையை அறிய அவருக்கு வாய்பேச முடியாத வேடம் கொடுக்கவேண்டும் என்பார்கள். இந்தப்படத்தில் வாய்பேசமுடியாத காது கேளாத வேடம் அருள்நிதிக்கு.அதைச் சிறப்பாகச் செய்து தன் நடிப்பாற்றலைக் காட்டியுள்ளார் அருள்நிதி. கட்டிடப்பொறியாளரான அருள்நிதி அப்பா பாரதிராஜாவுடன் வாழ்ந்துவருகிறார்.
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி என்று வீரசிவாஜி படத்தில் பாடல் எழுதினார் அருண்ராஜாகாமராஜ். அவருடைய வரிகளுக்கு வடிவம் கொடுக்கிற மாதிரி சொப்பனசுந்தரி படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ். ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர் ஆகிய மூன்று பெண்களை முதன்மையாக வைத்து திரைக்கதை





















