Home Articles posted by cadmin (Page 198)
செய்திக் குறிப்புகள்

யாத்திசையால் ஏறுமுகம் – நடிகர் சாம்சன் மகிழ்ச்சி

அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் யாத்திசை.பாண்டிய மன்னர்கள் காலத்துக்குக் கதையை அடிப்படையாகக் கொண்ட அந்தப்படத்தில், தேவரடியார்களைக் கவனித்துக்கொள்ளும் கோயில் குருக்கள் வேடத்தில் நடித்திருந்தவர்்சாம்சன். அந்த வேடத்தில் நடித்து அனைவரையும் கவனிக்க வைத்திருக்கும் சாம்சனின் சொந்த ஊர்
செய்திக் குறிப்புகள்

வெற்றி முகத்தில் லிப்ரா ரவீந்தர் – தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நிலவரம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. சங்கத்தேர்தலை திருவிழா கொண்டாட்டமாக, தேர்தலில் போட்டியிடும் அணியினர் மாற்றி விடுவார்கள். தேர்தல் வேட்புமனு பரிசீலனை முடிந்து இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வாக்குப்பதிவு முடியும் வரை வாக்குரிமை உள்ள தயாரிப்பாளர்கள்,
சினிமா செய்திகள்

துருவநட்சத்திரம் திட்டமிட்டபடி வெளியாகுமா?

விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’.இந்தப்படத்தில் இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். கவுதம்மேனன் எழுதி இயக்குகிறார். இப்படம் 2017 ஆம் ஆண்டு
Uncategorized விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 – திரைப்பட விமர்சனம்

ஆதித்த கரிகாலன் மீது கொலைவெறியில் இருக்கும் நந்தினி, உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்று ஐயம்கொள்ளும் நிலையிலுள்ள பொன்னியின்செல்வன் மற்றும் வந்தியத்தேவன், அதிர்ந்து நிற்கும் குந்தவை ஆகியனவற்றோடு நிறைவு பெற்றது முதல்பாகம். இரண்டாம் பாகத்தில் பொன்னியின்செல்வன் உயிரோடு வருகிறார், அவருக்கு முடிசூட்டப்பட்டதா? ஆதித்தகரிகாலன் உயிர் தப்பினாரா? குந்தவை மற்றும் வந்தியத்தேவன் நிலை
சினிமா செய்திகள்

விஷால் இயக்கத்தில் நடிக்க விஜய் சம்மதம்

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு நடிகர் விஜய்யை சந்தித்து ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீசரை காண்பிக்க படக்குழுவினர் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டபோது உடனே அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விஜய், விஷால் ஆகிய இருவரது சந்திப்பின்போது ‘மார்க் ஆண்டனி’
சினிமா செய்திகள்

ஜெயிலர் கோரிக்கை தர்மசங்கடத்தில் மாவீரன்

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும்
Uncategorized செய்திக் குறிப்புகள்

143 தயாரிப்பாளரிடம் போன கதை – டைனோசர்ஸ் பட இயக்குநர் தகவல்

கேலக்சி பிக்சர்ஸ் (Galaxy Pictures) ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில்,எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில்,உதய் கார்த்திக்,’அட்டு’ புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, டி.மானேக்க்ஷா கவின் ஜெய்பாபு,டி.என்.அருண்பாலாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் டைனோசர்ஸ். விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
சினிமா செய்திகள்

அசோக்செல்வனின் காதல்கதையை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்திருக்கும் படத்தின் பெயரையும் குறுமுன்னோட்டத்தையும் இன்று மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அதன்படி அந்தப்படத்தின் பெயர் சபாநாயகன். இந்தப்படத்தை கமல்ஹாசனிடம், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சி.எஸ்.கார்த்திகேயன் எழுதி இயக்குகிறார்.  அசோக்செல்வனின் படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகிகள்
சினிமா செய்திகள்

தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த விஷ்ணுவிஷால் – காரணம்?

தனுஷ் இப்போது அருண்மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கடுத்து, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷ் 50 ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேப்டன் மில்லருக்கு அடுத்து தனுஷ் 50 ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அயலான் வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் ஆர்.இரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அயலான். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் இணைந்து தயாரித்துள்ளனர். 2018 இல் தொடங்கப்பட்ட இந்தப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பதாவது… “அயலான்”