வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நாயகனாகவும், கீர்த்தி ஷெட்டி அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ள படம், ‘கஸ்டடி’. இந்தப்படத்தில், அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப்
பிக்பாஸ் உட்பட ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிறுவனம் எண்டமோல் நிறுவனம். இந்நிறுவனம் தமிழில் திரைப்படங்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. முதல்படமாக புதுஇயக்குநர் ஒருவர் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் கவினை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டது. இதற்கான வேலைகள் தொடங்கி பல மாதங்கள் ஆகிவிட்டன. தொடக்கத்தில் எப்போது படப்பிடிப்பு தொடங்கப்
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் உருவாகும் படம் ஜவான். இப்படம் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தேதிக்குள் படம் தயாராகாது என்பதால் செப்டம்பர் 7 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் வெளியான இந்த அறிவிப்பின்போது வெளியிடப்பட்ட புகைப்படத்தில் ஷாருக்கானின் முகம்
’வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்கிற துணைத்தலைப்போடு நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் படம் ‘கஸ்டடி’. இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில்,இயக்குநர் வெங்கட்பிரபு, நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, தயாரிப்பாளர் சீனிவாசா, நடிகர் பிரேம்ஜி ஆகியோர் கலந்து
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, மே 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் ஃபர்ஹானா. இப்படக்குவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசும்போது…… கிட்டதட்ட 5, 6 வாரங்களாக ஒவ்வொருவரும் என்னைத் தொடர்பு கொண்டு, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்தில் தானே நீங்கள்
காதல்கதை மற்றும் மென்மையான கதைகளில் நடித்துக் கொண்டிருந்த விமலை, கரடுமுரடான தோற்றத்தில் முழுக்க முழுக்க சண்டை நாயகனாக மாற்றி எடுக்கப்பட்டிருக்கும் படம் குலசாமி. முகம் முழுவதும் தாடி மீசையுடன் அதிரடி செய்யும் நாயகன் வேடத்துக்காகத் தன்னைத் தயார் செய்திருக்கிறார் விமல். தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் வெளிப்படுத்துகிறார்.கனல்கண்ணன் அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகளுக்கு
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் சொல்லிவிட்டு பல குற்றங்கள் நடக்கின்றன. தொடக்கத்தில் அந்தத் தகவலை அலட்சியப்படுத்தும் காவல்துறை, ஊடகங்களுக்குச் செய்தி தெரிந்து சிக்கல் பெரிதானதும் தீவிரமாகக் களமிறங்குகிறது. அதன்பின் என்ன நடக்கிறது? முன்கூட்டியே தகவல் சொல்லும் மர்மநபர் யார்? என்கிற இரகசியங்களை வெளிப்படுத்தும் படம் தீர்க்கதரிசி. காவல்துறை அதிகாரியாக வரும்
இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”. யாமினி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை, பிவிஆர் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி
ஒரு கிராமம், அங்கு நடக்கும் மர்ம மரணங்கள், அவற்றிற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் கதாநாயகன் என்கிற வழக்கமான விசயத்துக்குள் மர்ம மரணங்களுக்கான காரணம் தெரியவரும்போது வியப்பை ஏற்படுத்தும் படம் விரூபாக்ஷா. நாயகன் சாய்தரம்தேஜ், தெலுங்கிலிருந்து வந்திருக்கிறார். யுவதிகளைக் கவரும் அழகும் துடிப்பான நடிப்பும் அவருடைய பலம். முக்கியத்துவம் குறைந்த கதை என்றாலும் தன் இருப்பை
சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் முன்னோட்டம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த முன்னோட்டம் கடும்





















