‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’. நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோருடன்,
ஒரு கொலை நடக்கும், அது எப்படி நடந்தது? அதைச் செய்தவர் யார்? அவருடைய நோக்கம் என்ன? என்பதைச் சொல்லும் வரிசையில் வந்திருக்கும் படம் மாருதிநகர் போலிஸ் ஸ்டேசன். இந்தப்படத்தில் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளரே கொலை செய்யப்படுகிறார். அவரோடு சேர்ந்து ஒரு ரவுடியும் கொலை செய்யப்படுகிறார். இவர்களைக் கொன்றது யார்? என்று காவல்துறை உயரதிகாரி ஆரவ், துப்பறிகிறார். ஆரவ்வின் உயரத்துக்கும்
நடிகர் விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது அவருடைய 67 ஆவது படம். இந்நிலையில், இன்று விஜய்யின் 68 ஆவது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது தொடர்பான செய்திக்குறிப்பில்…… தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும்
மரகத நாணயம் பட இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஆதிராராஜ், வினய் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘வீரன்’. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, மே 20 அன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட கதாநாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது, ஆதி சார் பயங்கர ஃப்ரண்ட்லி மற்றும் சப்போர்ட். காட்சிகளில் ஏதாவது குழப்பம் இருந்தால் அவரிடம் கேட்பேன். நடிப்பதற்கு
இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. சித்தி இதானி, மீனா உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார். இப்படம் உலகமெங்கும் 2023 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. பட
பெரும் பணக்காரர்களில் ஒருவரான விஜய்ஆண்டனிக்கு நண்பர்களின் சதியால் பிச்சைக்கார விஜய்ஆண்டனியின் மூளை வைக்கப்படுகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். பெரும்பணக்காரர் மற்றும் பிச்சைக்காரர் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டு வேடங்களும் ஏற்கெனவே பார்த்ததுதான். நேர்த்தியாகச் செய்திருக்கிறார். நாயகி காவ்யாதாப்பருக்கு பாடல்கள் மற்றும் சில காட்சிகளில்
ஈழத்தமிழ் ஏதிலிகளின் வலியைச் சொல்லும் படமாக வந்திருக்கிறது யாதும் ஊரே யாவரும் கேளிர். 2000 ஆண்டுகளுக்குப் பின் நம் இனம் இப்படி ஒரு வலியைச் சந்திக்கும் என்று கணித்தாரோ கணியன்பூங்குன்றன்? அவர் அன்றைக்குச் சொன்ன சொல் எவ்வளவு பொருள் பொதிந்தது என்பது இந்தப்படம் பார்க்கும்போது புரியும். ஈழத்திலிருந்து தப்பி கேரளாவுக்கு வரும் விஜய்சேதுபதி, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய சூழலில்,
இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘எறும்பு’. இதில் சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.எஸ்.காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின்
விஷால் இப்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களில் நடித்திருந்தார் விஷால். இப்போது,இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து
அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் தயாராகி, மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான படம் குட்நைட். இப்படம், விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் பணியாற்றிய நடிகர்கள்,





















