Home Articles posted by cadmin (Page 194)
செய்திக் குறிப்புகள்

குடும்பத்தோடு ஜாலியாகப் பார்க்கும் படம் டக்கர் – சித்தார்த் உறுதி

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’ படம் ஜூன் 9, 2023 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி மே 30 அன்று சென்னையில்
செய்திக் குறிப்புகள்

பள்ளித் திறப்பு தள்ளிப்போயிருக்கிறது வீரன் பாருங்கள் – ஆதி அழைப்பு

*சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட நடிகரும் பிரபல யூடியூபருமான சசி பேசியதாவது, “கோயம்புத்தூரில் வெறும் சினிமா கனவுகளோடு நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த ஒரு யூடியூப் மூலம் இப்படியான ஒரு
செய்திக் குறிப்புகள்

பாடகி இராஜலட்சுமி நாயகியாக நடிக்கும் லைசென்ஸ் பட விழா தொகுப்பு

ஜே ஆர் ஜி புரடக்சன்ஸ் சார்பில் என்.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்தப்படத்தில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா
சினிமா செய்திகள்

விடாமுயற்சி படத்தில் மிகப்பெரும் மாற்றம்?

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜீத் நடிக்கவிருக்கும் புதியபடம் விடாமுயற்சி. இந்தப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இப்படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு நீரவ்ஷா. படத்தின் நாயகி உள்ளிட்ட நடிகர் நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படம் தொடர்பாக ஒரு பெரிய மாற்றம் நடக்கவிருக்கிறது
செய்திக் குறிப்புகள்

நான் பெண்ணியவாதி இல்லை – ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படை

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், மைக்செட் ஶ்ரீராம், ஆட்டோ அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் 28.05.2023 அன்று
விமர்சனம்

தீராக்காதல் – திரைப்பட விமர்சனம்

அந்த ஏழு நாட்கள், அழகி, சில்லுனு ஒரு காதல் என அவ்வப்போது, மலரும் நினைவுகள், அவை தந்த சுகங்கள், சமகாலத்தில் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியனவற்றைச் சொல்லி பார்ர்க்கும் அனைவரையும் ஏதோவொரு விதத்தில் உள்ளிழுத்துக் கொள்ளும் படங்கள் வந்து கொண்டேயிருக்கும். அவற்றின் மையம் தீராக் காதலாகத்தான் இருக்கும். எனவே அந்தப் பெயரிலேயே ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரோகின்
விமர்சனம்

கழுவேத்தி மூர்க்கன் – திரைப்பட விமர்சனம்

சாதிய அடுக்குகளால் கட்டமைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், அதை மையமாகக் கொண்டு நடக்கும் அநீதிகள் ஆகியனவற்றை அவ்வப்போது பேசத் துணிந்திருக்கின்றன தமிழ்த் திரைப்படங்கள். அந்த வரிசையில் வந்திருக்கிறது கழுவேத்தி மூர்க்கன். கழுவேற்றம் என்பது ஒரு மரணதண்டனை முறை. கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி
செய்திக் குறிப்புகள்

கவின் நடிக்கும் புதியபடம் – இன்று தொடக்கம்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.   தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் நிறுவனம் ரோமியோ பிக்சர்ஸ். இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ்
சினிமா செய்திகள்

ஆர்.ஜே.பாலாஜி பட ரிலீஸ் தேதி அறிவிக்காதது ஏன்?

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்தப்படத்தை ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இந்தப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இந்தப்படத்திற்கு சுகுமார்
செய்திக் குறிப்புகள்

ஜெயல்லிதா பற்றிய சர்ச்சைப்படம் – ஆதாரம் படவிழா தொகுப்பு

மேட்னி ஃபோக்ஸ் (MATNEE FOLKS) நிறுவனம் சார்பில் ஜி.பிரதீப் குமார், ஆஷா மைதீன் ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”. இப்படத்தில், நடராஜன் (கனடா), கதிரேசன், செந்தில் நடராஜன் (கனடா), ராதா ரவி, ஒய்.ஜி. மகேந்திரன் கதிரவன் பாலு , கார்த்திக், சக்தி (கனடா) வெங்கடேஷ்