தற்காலத்தில் டிஜிட்டல் ரைட்ஸ் எனும் இணையதள ஒளிபரப்பு சேவைகள் திரைப்படங்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அதேநேரத்தில் அவை திரையரங்குகளைக் கொன்று கொண்டிருக்கின்றன என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இந்திய ஒன்றியம் முழுவதிலுமுள்ள இச்சிக்கல், கேரளாவில் மோதலாக வெடித்துள்ளது. அங்கு,
லைட் ஹவுஸ் மீடியா (LIGHT HOUSE MEDIA) நிறுவனம் ஸ்ரீ தர்மா புரொடக்சன்ஸ் (SHRI DHARMA PRODUCTIONS),ஜாஸ்பர் ஸ்டுடியோஸ் மற்றும் விஸ்தாரா (JASPER STUDIOS & VISTHAARA) உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார்.ஜே இயக்கத்தில், கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘முகை’. விரைவில் திரைக்கு வரவுள்ள
யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் ‘பைப்பின் சுவற்றிலே பிரணயம்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
மரகதநாணயம் புகழ் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்கத்தில் ஹிப்ஹாப்தமிழா ஆதி கதாநாயகனாகவும் ஆதிராராஜ் என்கிற புதுமுக நடிகை நாயகியாகவும் வினய் வில்லனாகவும் நடித்துள்ள வீரன் படம், ஜூன் இரண்டாம்தேதி வெளியானது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தின் வியாபாரத்தின் போது, எம் ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி முறையில் யாரும் வாங்க முன்வரவில்லை என்பதால் டிஸ்டிரிபியூசன்
நடிகர் விஜய்யின் மேலாளராகச் செயல்படுபவர் ஜெகதீஷ். விஜய்யின் மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளர் இப்போது விஜய் நடிக்கும் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார். இவர்கள் இருவரும் விஜய்யின் தளகர்த்தர்களாக இருந்து அவர் எண்ணியதைச் செயலாக்கத் துடிப்பவர்கள். இதனால் இருவர் மீதும் விஜய்க்குப் பெரும் அன்பு என்று சொல்வார்கள். இப்போது இவ்விருவருக்கும் கடும் மோதல் நடந்து வருகிறதாம்.
இயக்குநர் ந.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா. இப்படத்தின் இரண்டாம்பாகம் தயாராகவிருப்பதாகவும் அதனை இயக்குநர் ந.லிங்குசாமியே இயக்கவுள்ளார் என்றும் அண்மைக்காலமாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது உருவாகவிருக்கும் பையா 2 படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில்,
கதாநாயகர்கள் என்றாலே அதீத சக்தி உள்ளவர்கள்தாம். நூறு பேரை அடித்துத் துவைப்பார்கள், ஆயிரக்கணக்கான துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தாலும் நாயகன் மேல் மட்டும் ஒரு குண்டு படாது. வெறும் நாயகன் என்றாலே அப்படி, இந்தப்படத்தில் நாயகன் ஆதிக்கு இடிவிழுவதால் சிறப்பு சக்திகள் வந்துவிடுகின்றன. அவற்றை வைத்துக் கொண்டு அவர் என்னவெல்லாம் செய்கிறார்? என்பதுதான் படம். நாயகன் ஹிப்ஹாப் ஆதி,
ஒரு பெண்ணுக்காக அடித்துக் கொள்ளும் கதை என்று முன்னுரை வாசித்துவிட்டுத் தொடங்குகிறது படம். சொத்துக்காக தன்னை அடையத் துடிக்கும் மாமன்களிடமிருந்து ஒதுங்கி வாழ்கிறார் நாயகி சித்தி இதானி. அதோடு நாயகன் ஆர்யாவைச் சந்திக்க முனைகிறார். அது தெரிந்து ஆர்யாவே அவரைத் தேடி வருகிறார். அப்புறம் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு உள்ளாடை தெரிய அடித்து
பயணத்தைக் கதைக்களமாகக் கொண்டு அவ்வப்போது வெளியாகும் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது துரிதம். நாயகனுக்கு வாடகைமகிழுந்து ஓட்டுநர் வேடம். நாயகி அவருடைய வாகனத்தில் பயணிப்பவர். நாயகி மீது நாயகனுக்கு ஒருதலைக் காதல். இந்தச் சூழலில் இருவரும் ஒரு நீண்ட துள்ளுந்துப் பயணம் மேற்கொள்கிறார்கள். அப்போது நாயகி கடத்தப்படுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைத் துரிதமாயச்
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர்.சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார்.





















