Home Articles posted by cadmin (Page 187)
செய்திக் குறிப்புகள்

தமிழில் திரைப்படம் தயாரிக்கக் காரணமென்ன? – தோனி வெளிப்படை

இந்திய ஒன்றியத்தின் முதன்மை மட்டைப்பந்து வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் இணைந்து, ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளனர். அந்நிறுவனம் சார்பாக தயாரித்து இருக்கும் திரைப்படம் எல்ஜிஎம் (LET”S GET MARRIED).
Uncategorized சினிமா செய்திகள்

ஒரு டஜன் நடிகர்களை முந்திய துருவ்விக்ரம் – புதிய பட விவரம்

நடிகர் விக்ரமின் மகன் துருவ்விக்ரம், 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்யவர்மா படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானார். அதன்பின் அவர் முதலில் நடித்த வர்மா படம் வெளியானது. இவற்றிற்குப் பிறகு மகான் படத்தில் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான அந்தப்படத்தில் அவருடைய அப்பா விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். அந்தப்படத்துக்குப் பின் நிறையப் பேர்
செய்திக் குறிப்புகள்

விஜய் ஆண்டனி வெளியிட்ட இரகசியம் – கொலை படவிழா தொகுப்பு

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இதன் இசை வெளியீட்டு விழாவில் படக்குழு மற்றும் பல முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது,
செய்திக் குறிப்புகள்

தமிழீழத்தில் நடந்த வெள்ளைவேன் கொடுமையைச் சொல்லும் படம்

இலங்கையில் ஈழத்தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், அவர்களின் வலிகளையும் உலக மக்களிடம் கொண்டு சேர்க்க திரைப்படங்கள் மூலம் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதில் ஓரளவே வெற்றி பெற முடிகிறது.காரணம், பல்வேறு கட்டுப்பாடுகளால் அம்மக்களின் வலிகளை முழுமையாக இதுவரை யாராலும் சொல்ல முடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் அப்படிப்பட்ட படங்களை வெளியிடுவதற்கே பல்வேறு போராட்டங்களை
Uncategorized சினிமா செய்திகள்

கதையை மாற்றிய கமல் – சிக்கல் வருமா?

இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கமல். இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் கமல் 233 ஆவது படத்தை எச்.வினோத் இயக்கவிருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 4,2023 அன்று வெளியானது. இந்தப்படத்தின் கதை குறித்து பல தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று… ராஜ்கமல்
செய்திக் குறிப்புகள்

நீதி கிடைக்காதவர்களின் குரல் அநீதி – இயக்குநர் வசந்தபாலன் பேச்சு

தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜி.வசந்தபாலனின் அடுத்த படைப்பு அநீதி.அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில், அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி,சுரேஷ்
செய்திக் குறிப்புகள்

அஸ்வின்ஸ் படத்தின் வெற்றி ஸ்பெஷலானது – வசந்த்ரவி நெகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த்ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்காக ஊடகத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பைப் படக்குழுவினர் நடத்தினர். இதில், படத்தின் டிசைனர் சிவா பேசியதாவது….. ‘அஸ்வின்ஸ்’ எனக்கு மிகவும் முக்கியமான படம். ஹாரர் வகைப் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த
Uncategorized செய்திக் குறிப்புகள்

யோகிபாபு படத்துக்கு தூக்குதுரை என்ற பெயர் எப்படி வந்தது? – இயக்குநர் பேட்டி

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான படம் ட்ரிப்.டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியிருந்த அந்தப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார் யோகிபாபு. இப்போது மீண்டும் டென்னிஸ் மஞ்சுநாத் – யோகிபாபு கூட்டணி இணைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் தயாராகியிருக்கும் படம் ‘தூக்குதுரை’. இந்தப்படத்தில் யோகிபாபுக்கு இணையராக இனியா நடித்திருக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால
Uncategorized விமர்சனம்

காடப்புறா கலைக்குழு – திரைப்பட விமர்சனம்

திரைப்படங்கள் வருகையால் கிராமிய நடனக்கலைகள் பாதிப்புக்கு ஆளாகின, அதே சமயம் அக்கிராமிய நடனக்கலைகள் மற்றும் கலைஞர்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது வந்திருக்கும் படம் காடப்புறா கலைக்குழு. இந்தப் பெயரில் கலைக்குழு நடத்தி வருகிறார் முனீஷ்காந்த். தம் குழுவினரைக் குடும்பம்போல் பாவிக்கிறார். ஒரு கலைக்குழு இருந்தால்
Uncategorized விமர்சனம்

ராயர் பரம்பரை – திரைப்பட விமர்சனம்

காதலே பிடிக்காத கதாநாயகன், அவரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகிகள் என்கிற ஒருவரியை வைத்துக் கொண்டு நகைச்சுவைப்படமொன்றைக் கொடுக்க முயன்றுள்ளனர். அதுதான் ராயர்பரம்பரை. காதல் பிடிக்காத நாயகனாக கிருஷ்ணா நடித்திருக்கிறார்.துள்ளலும் துடிப்புமாக நடிப்பதில் தேர்ந்த அவருக்கேற்ற கதாபாத்திரம். அதை மிகவும் இரசித்து நடித்திருக்கிறார். நாயகிகள் அவரைத்