டிஸ்னி ஹாட்ஸ்டர ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’.சஞ்சய்தத், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை
பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். இன்று சென்னையில் நடைபெற்ற இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்வில்,
ஜூன் 21ஆம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் படம் ’சிங்க்’. மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில் தயாராகியிருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் ஆஹா துணைத்தலைவரும், கண்டெண்ட் ஸ்ட்ரேட்டர்ஜிஸ்ட்டுமான கவிதா பேசியதாவது…… ஆஹா, தமிழில் ஆரம்பித்ததில் இருந்து ஆதரவு
மதுரவீரன் படத்துக்குப் பிறகு விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நாயகனாக நடிக்கும் படத்தை டைரக்டர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) நிறுவனம் தயாரிக்கிறது. வால்டர், ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய யு.அன்பு இயக்குகிறார். இப்படம் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…… காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள மாவீரன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் இவ்வாண்டு தீபாவளியையொட்டி நவம்பர் பத்தாம்தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படம் 2018 ஆம் ஆண்டு
ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் லவ்.இப்படத்தில், பரத் – வாணி போஜன் ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். காதல் மற்றும் த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஜூலை 13 அன்று, படக்குழுவினர் கலந்து கொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில்
ஒரு சாமானியன் சாதனையாளனாக மாறும் கதைகள் நிறைய வந்துள்ளன. அவருடைய மாற்றத்திற்கான காரணத்தைப் புதிதாக உருவாக்கி கவனிக்க வைத்திருக்கும் படம் மாவீரன். சென்னையின் பூர்வகுடிகளை அவர்கள் இருப்பிடத்திலிருந்து பிடுங்கி எடுத்து வேறொரு இடத்தில் நட்டுவைக்கும் நிலையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்தக் கதை இருக்கிறது. அவ்வாறு செல்லும் குடிசைப்பகுதி மக்களில் ஒருவராக சிவகார்த்திகேயன்.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் மிஷன்-சாப்டர் 1. இந்தப்படத்துக்கு அச்சம் என்பது இல்லையே என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இப்போது இப்படி மாற்றியிருக்கிறார்கள். இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, சிறுமி இயல், விராஜ், ஜேசன் ஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், சார்ந்தோர் அனைவரும் அதிரும்படி இன்னும் இருபதுநாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் இயக்குநர் ஷங்கர் சொல்லியிருக்கிறார். கமல்ஹாசன் தேதி உட்பட பல சிக்கல்கள் இருப்பதால் இதுவரை எடுத்ததை வைத்தே படத்தை முடிக்கும்படி ஷங்கருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு





















