தமிழ்த் திரைப்படங்களில் தமிழ்க்கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற வதந்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக தென்னிந்திய நடிகர்சங்கத் (SIAA) தலைவர் நடிகர் நாசர் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இருந்து விளக்கமளித்துள்ளார்.* அவர் கூறியுள்ளதாவது…… மற்ற திரையுலகைச்
வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குநர் ஹாரூண் இயக்கியுள்ள இந்தத்திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ இராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் அருண்விஜய் நடிப்பில் தற்போது மிஷன் சாப்டர் 1 என்கிற படம் தயாராக உள்ளது. இந்தப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பாலா இயக்கும் வணங்கான் படம் இருக்கிறது. அந்தப்படம் பாதிக்கு மேல் வளர்ந்திருக்கிறது. மீதிப் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது. இவற்றிற்கடுத்து அருண்விஜய் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை இல்லை. அதேசமயம், மூன்று
நடிகர் கவின் இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பியார்பிரேமாகாதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் படமொன்று, நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் இன்னொன்று. இவற்றில் இளன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையுமுன்பே, நடன இயக்குநர் சதீஷ் படத்துக்குப் போய்விட்டார். அந்தப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு மீண்டும் இளன் படத்துக்கு வருவதாகச்
நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் மத்தகம் என்கிற இணையத்தொடர் உருவாகியுள்ளது. இது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டுள்ளது. மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியைக் குறிக்கும் சொல். யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும். ஸ்கிரீன் சீன் நிறுவனம்
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42 ஆவது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன்
ஆர் கே என்டர்டெயின்மென்ட் இரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ‘இவன் வேற மாதிரி’, ‘வேலையில்லாப் பட்டதாரி’ புகழ் சுரபி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், ரெடின் கிங்ஸ்லி, தீனா,
உணவு விநியோகிக்கும் இளைஞன், அவனுக்கு ஒரு மனச்சிக்கல், அவனுக்கு ஒரு காதல், அவனுக்கு ஒரு ஆபத்து இவற்றை எப்படி எதிர்கொள்கிறான்? என்கிற மையக்கதைக்குள் வரும் பெருநிறுவனங்கள் மற்றும் நிகழ்வுகளைப் பொதுவுடைமைக் கண்ணாடியால் பார்த்து எடுக்கப்பட்டிருக்கும் படம் அநீதி. எதிர்மறை நாயகனாகப் பார்த்துவந்த அர்ஜூன் தாஸ், கதாநாயகனாக நடித்திருக்கிறார்.எதிர்நாயகனுக்குப் பலமாக அமைந்திருந்த
படத்தின் பெயரே கொலை என்பதால் படத்திலும் அது நடக்கும் என்பது தெரிந்ததே.அதுதான் கதை, அந்தக் கொலை எப்படி நடந்தது? என்பதை கதாநாயகன் விசாரித்து உண்மையைக் கண்டடைகிறார் என்பது திரைக்கதை. இது பழைய கதைதானே என்று அலட்சியமாக இருந்துவிடாத வண்ணம் திரைக்கதை மற்றும் உருவாக்கத்தில் வேறுபாடு காட்டியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி கே.குமார். விளம்பர அழகியாக நடித்திருக்கும் நாயகி மீனாட்சி
ஒரு சிறிய கிராமம், அங்குள்ள ஒரு காவல்நிலையம் ஆகியனவற்றை வைத்துக் கொண்டு காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகிய இரண்டு பென்னாம்பெரிய அமைப்புகளின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாகியிருக்கும் படம் சத்தியசோதனை. நாம் செல்லும் சாலையில் ஒரு பிணம் கிடந்தால் பார்த்தும் பார்க்காததும்போல் ஒதுங்கிப் போவோம். ஆனால் இந்தப்படத்தில் நாயகன் பிரேம்ஜி, அப்படி ஒதுங்கிப்போகாமல் அவ்வுடலில் இருக்கும்





















