Home Articles posted by cadmin (Page 188)
Uncategorized விமர்சனம்

பம்பர் – திரைப்பட விமர்சனம்

பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்பவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் கதை, அதற்குள் நடக்கும் நல்லது கெட்டதுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியனவற்றைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டியிருக்கும் படம் பம்பர். தூத்துக்குடியில் போக்கிலியாகத் திரியும் நாயகன் காவல்துறைக்குப் பயந்து சபரிமலைக்கு மாலை
விமர்சனம்

இன்ஃபினிட்டி – திரைப்பட விமர்சனம்

இனிஃபினிட்டி என்றால் முடிவிலி அதாவது எல்லையற்ற என்று பொருள். நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகளும் அது தொடர்பான எதிர்நிகழ்வுகளும் முடிவற்றவை என்பதைச் சொல்லியிருக்கும் படம் இன்ஃபினிட்டி. காவல்துறை அதிகாரி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நட்டிக்கு இந்தப்படத்தில் பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் அவர் சிபிஐ எனப்படும் நடுவன் புலனாய்வுத்துறை அதிகாரியாக வருகிறார்.
சினிமா செய்திகள்

சென்னையில் அதிநவீன ஸ்டுடியோ கட்டுகிறார் விஜய்

நடிகர் விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் லியோ படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்தப்படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள விஜய், அடுத்து வெங்கட்பிரபு இயக்கவிருக்கும் புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க ஓரிரு மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்,
செய்திக் குறிப்புகள்

விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் – கடத்தல் பட விழாவில் கோரிக்கை

டி.நிர்மலா தேவி நல்லாசியுடன் பிஎன்பி கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ்தயாரித்துள்ள படம் “கடத்தல்” கரண்,வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் கதாநாயகனாக எம்.ஆர்.தாமோதர்
சினிமா செய்திகள்

நுழைவுச்சீட்டு விலை உயர்வுக் கோரிக்கை – திரையரங்குக்காரர்களே எதிர்ப்பு

திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் என்ப்படும் பல்திரைக்கூடங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸ் எனப்படும் பெருந்திரை திரையரங்குகள் என வகைப்படுத்தி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்
செய்திக் குறிப்புகள்

விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் கதை – விவரிக்கும் இயக்குநர்

விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் கொலை. பாலாஜிகுமார் எழுதி இயக்கியுள்ள இந்தப்படத்தில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடித்திருக்கிறார். இவர்களோடு, ரித்திகா சிங், சித்தார்த் சங்கர், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இன்பினிட்டி பிலிம் அட்வெஞ்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் சார்பில் கமல் போரா, பங்கஜ் போரா, லதா தனஞ்செயன்,
Uncategorized சினிமா செய்திகள்

இராணுவ அதிகாரியின் வாழ்க்கைக் கதையில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14 அன்று வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் தயாராகியுள்ள அயலான் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது. தற்போது அவர், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதியபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் அந்தப்படத்தில்
Uncategorized சினிமா செய்திகள்

எப்போதும் சிரிப்பது எப்படி? – ஹன்சிகாவுடன் ஓர் உரையாடல்

ஹன்சிகாவின் பிரதான அடையாளமே அழகான சிரிப்புதான். 2010 ஆம் ஆண்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களுக்கு அவர் அறிமுகமானபோது எப்படி புன்னகையுடன் இருந்தாரோ அது ஏராளமான படங்கள் நடித்த பின்பும் திருமணம் ஆன பின்பும் 2023 ஆம் ஆண்டிலும் அப்படியே இருக்கிறது. மனோஜ்தாமோதரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் பாட்னர் படத்தின் விளம்பர நிகழ்வுகளுக்காகச் சென்னை வந்திருந்தார். அப்போது
Uncategorized செய்திக் குறிப்புகள்

இரசித்துச் சிரிக்க வைக்கும் படம் பாட்னர் – படக்குழு உறுதி

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘பாட்னர்’. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை
செய்திக் குறிப்புகள்

எனக்குக் கிடைத்த வரம் – போர்தொழில் இயக்குநர் புகழ்ச்சி

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, ஈ4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்”. இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் அரங்கு