Home Articles posted by cadmin (Page 190)
செய்திக் குறிப்புகள்

அறம் பேசும் படம் பம்பர் – பிரபலங்கள் பாராட்டு

‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாகவும் ஷிவானி நாயகியாகவும் நடித்துள்ள படம் பம்பர். இப்படத்தை வேதா பிக்சர்ஸ் பேனரில் சு.தியாகராஜா தயாரித்துள்ளார். இயக்குநர்கள் மீரா கதிரவன், ‘கொம்பன்’ மற்றும் ‘விருமன்’ புகழ் முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம்.செல்வக்குமார்
சினிமா செய்திகள்

தஞ்சாவூர் ஜிவி ஸ்டுடியோசிட்டி வளாகத்தை வாங்கினார் அருள்பதி – விவரங்கள்

நடிகர்திலகம் சிவாஜிகணேசன், தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் சுமார் 1 ஏக்கர் 15 சென்ட் பரப்பளவு நிலத்தில் இரட்டைத் திரையரங்குகள் கட்டினார். ஒரு திரையரங்குக்கு சாந்தி என தன்னுடைய மகளின் பெயரையும், மற்றொரு திரையரங்குக்கு தன்னுடைய மனைவி கமலாவின் பெயரையும் சூட்டினார். 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி திறப்பு விழா நடந்தது. அப்போதைய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர்
விமர்சனம்

ரெஜினா – திரைப்பட விமர்சனம்

சிறுவயதில் அப்பாவை அநியாயமாக இழந்து இருளில் தவிக்கும் சுனைனாவுக்கு வெளிச்சமாக ஒரு கணவர் வருகிறார். அவரும் திடீரென கொல்லப்படுகிறார். அதனால் நிலைகுலையும் சுனைனா, கணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு சட்டப்படியான முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால் அம்முயற்சிகள் வீணாவதால் அவரே களமிறங்குகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். கதையை முழுமையாகத் தாங்கும் கதாபாத்திரம்
Uncategorized விமர்சனம்

பாயும் ஒளி நீ எனக்கு – திரைப்பட விமர்சனம்

ஒரு கதாநாயகன் குடும்பம், தொழில் ஆகியன நல்ல முறையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென அவருடைய சித்தப்பா கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? ஏன்? என்பனவற்றை அவர் கண்டுபிடிக்கிறார் என்றால் மிகச் சாதாரணமாகப் போய்விடும் என்பதால்,இதே கதையைக் கொண்ட இந்தப்படத்தின் நாயகனுக்குப் பார்வை குறைபாடு உண்டு. நல்ல வெளிச்சத்தில் மட்டுமே நன்றாகக் கண் தெரியும்
Uncategorized விமர்சனம்

தலைநகரம் 2 – திரைப்பட விமர்சனம்

சென்னையின் முன்னாள் ரவுடி சுந்தர்.சி திருந்தி, நண்பர் தம்பிராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், வடசென்னையை ஜெய்ஸ் ஜோஸ், மத்திய சென்னையை விஷால் ராஜன், தென் சென்னையை பிரபாகர் ஆகியோர் தம் வசம் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்குள் மொத்த சென்னையின் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி. மத்திய சென்னை விஷால்ராஜனுக்கும் தென்சென்னை பிரபாகருக்கும் இடையிலான
Uncategorized விமர்சனம்

தண்டட்டி – திரைப்பட விமர்சனம்

அச்சு அசலான கிராமத்து மனிதர்களையும் அவர்கள் வாழ்வியலையும் அப்படியே காட்சிப்படுத்தும் வகையில் அவ்வப்போது சில படங்கள் வரும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் தண்டட்டி. தண்டட்டி என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய காதணி வகைகளுள்‌ ஒன்று. இது தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான அணிகலன்.தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது.
விமர்சனம்

நாயாடி – திரைப்பட விமர்சனம்

ராகவாலாரன்ஸ் டாப்சி உட்பட பலர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் காஞ்சனா 2. அந்தப்படத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் உயர்வுக்காக ஒரு நிகழ்ச்சியைத் தயாரிக்க ஒரு வீட்டுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்துவார்கள். பொய்யாகப் பேய்க்கதையை எடுக்க நினைத்து அங்கு போனால் நிஜமாகவே அங்கு பேய் இருக்கும். அதனால் பல சிக்கல்கள். அந்தப் பேய்க்கு ஒரு முன் கதை இருக்கும். நாயாடி படமும்
சினிமா செய்திகள்

எச்.வினோத் – கமல் கூட்டணியில் மாற்றம் – புதிய தகவல்

கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி முடியவில்லையாம். இன்னும் ஒரு மாதம் வரை நீடிக்கும் என்றும் ஜூலை மாத இறுதியில் நிறைவடையும் என்றும் சொல்கிறார்கள். இப்படத்துக்கு அடுத்து எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும்,
செய்திக் குறிப்புகள்

பத்திரிகையாளர் ஜியா இயக்கியுள்ள குறும்படம் – ஜூன் 22 வெளியாகிறது

புகழ்பெற்ற பத்திரிகையாளராக அறியப்பட்ட ஜியா, தற்போது ஒரு குறும்படத்தை இயக்கி இயக்குநராகவும் மாறியிருக்கிறார். அவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள குறும்படத்தின் பெயர் கள்வா. மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22 ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு கிங் பிக்சர்ஸ் (king pictures) யூடியூப் சேனலில் வெளியாகிறது. இக்குறும்படத்தில் விஜய் சந்துரு, அட்சயா
விமர்சனம்

அஸ்வின்ஸ் – திரைப்பட விமர்சனம்

யூட்யூப் சேனல் நடத்தும் நாயகன் வசந்த்ரவி மற்றும் குழுவினர் ஒரு தீவில் தனியாக இருக்கும் வீட்டுக்கு படப்பிடிப்பு நடத்துவதற்காகச் செல்கின்றனர். அங்கு பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றிற்குப் பின்னால் 1500 ஆண்டு காலப் பழமையான ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை திகிலுடன் சொல்லியிருக்கும் படம் அஸ்வின். முரட்டுத்தனத்துக்குப் பெயர்போன நாயகன்