Home Articles posted by cadmin (Page 189)
செய்திக் குறிப்புகள்

இளையராஜாவுடன் பணியாற்றிய அனுபவம் – லட்சுமி இராமகிருஷ்ணன் நெகிழ்ச்சி

திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், சமுதாய ஆர்வலர் உட்பட பல முகங்களைக் கொண்ட லட்சுமி இராமகிருஷ்ணன் கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கிக் கொண்டுமிருக்கிறார்.ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடாதே,அம்மணி,ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களை இயக்கிய அவர், தற்போது ஐந்தாவதாக ‘ஆர் யூ ஓகே பேபி?’ என்ற
சினிமா செய்திகள்

கேங்ஸ்டர் ஆகும் அசோக்செல்வன்

அண்மையில் வெளியான போர்த்தொழில் படம் பெரிய வெற்றி அடைந்தது. பெரிய கதாநாயகர்களின் படங்கள்தாம் திரையரங்குகளில் நல்ல வசூல் செய்யும் என்கிற கருத்தை உடைக்கும் வண்ணம் சுமார் 13 கோடி வரை தயாரிப்பாளரின் பங்காக வசூலித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இதனால் இப்படத்தில் நாயகனாக நடித்த அசோக்செல்வனுக்கு மிகுந்த நற்பெயர். அவர் இதுவரை காதல் நாயகனாக நடித்து வந்தார்.இதற்கடுத்து இவர்
செய்திக் குறிப்புகள்

சந்திரமுகி 2 வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘சந்திரமுகி’.2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று அந்தப்படம் வெளியானது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத் தற்போது தயாராகியிருக்கும் படம் ‘சந்திரமுகி 2’. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாகத் தயாராகி இருக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.இவருடன்,
சினிமா செய்திகள்

ஹரீஷ்கல்யாணின் திரைப்பயணத்தில் ஓர் அதிரடி

தாராள பிரபு, ஓமணப்பெண்ணே ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, எல்ஜிஎம், பார்க்கிங்,லப்பர்பந்து ஆகிய படங்களோடு அதிரடிப்படமாக உருவாகிக் கொண்டிருக்கும் டீசல் ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் ஹரீஷ்கல்யாண். இவற்றில் டீசல் படத்தை அடங்காதே பட இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்குகிறார். இப்படத்தை தர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் (Third Eye Entertainment) சார்பில் எம்.தேவராஜுலு
விமர்சனம்

மாமன்னன் – திரைப்பட விமர்சனம்

குடியரசுத்தலைவராகவே இருந்தாலும் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவ்ர் என்பதால் அவமானப்படுத்தப்படும் நாடு நம் நாடு.இக்கொடுமைக்கும் அநீதிக்கும் எதிராக ஓங்கிக் குரல்கொடுத்திருக்கும் படம்தான் மாமன்னன். சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்பதால் ஆதிக்கசாதி மாவட்டச் செயலாளர் முன் உட்காரவியலாத நிலையில் இருக்கிறார். இதை அறிந்து கொதித்துப் போகும் அவருடைய மகன்
சினிமா செய்திகள்

மாவீரனோடு மோதும் புதியபடம்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதிஷங்கர் ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ள படம் மாவீரன். இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின்,சரிதா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் ஜூலை 14 ஆம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதையொட்டி ஜூலை இரண்டாம்தேதி இந்தப்படத்துக்கான விளம்பர நிகழ்வு பெரிய அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள்
சினிமா செய்திகள்

கவின் செய்த செயல் – இயக்குநர் அதிர்ச்சி

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான படம் பியார்பிரேமாகாதல். ஹரீஷ்கல்யாண் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தை இயக்கியிருந்தார் இளன். அந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இயக்குநர் இளனுக்கு அடுத்தபடம் எளிதாக அமையவில்லை. மறுபடியும் ஹரீஷ்கல்யாணையே கதாநாயகனாக வைத்து ஸ்டார் என்கிற படத்தைத் தொடங்கினார்கள்.ஆனால் அந்தப்படம் தொடரவில்லை. அதன்பின், இளன் சொன்ன கதை நடிகர்
செய்திக் குறிப்புகள்

ஒரு படத்திற்குப் பின்னால் ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கை இருக்கிறது – தயாரிப்பாளர் உருக்கம்

ரைட் ஐ தியேட்டர்ஸ் (Right Eye Theatres) சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் வி.இசட்.துரை தயாரிப்பில், தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில்,இயக்குநர் வி.இசட்.துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்
சினிமா செய்திகள்

செல்வராகவனின் சம்பளம் – அதிகமா? குறைவா?

செல்வராகன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 7 ஜி ரெயின்போ காலனி.இப்படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் செட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நாயகன் ரவிகிருஷ்ணாவின் அப்பா ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். இளைஞர்களைக் கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு
செய்திக் குறிப்புகள்

பிரபாஸ் படத்தில் கமல்ஹாசன் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் ஃபிக்சன் படமான ‘புராஜெக்ட் கே’ அதன் அறிவிப்பில் இருந்தே, தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.பன்மொழிப்படமாக உருவாகும் இப்படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடிக்கிறார்கள். தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்நிலையில்