நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அறம். இப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது.இந்தப் படத்தை இயக்கியவர் கோபிநயினார். அதன்பின் அவருடைய இயக்கத்தில் கருப்பர் நகரம் என்றொரு படம் தயாராகியுள்ளதாகவும், ஜெய்,ஐஸ்வர்யாராஜேஷ் மற்றும் ஜேடிசக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ள அந்தப்படத்தின் முதல்பார்வையை
பண்டிகைகள் என்பது கொண்டாட்டங்களுக்கானவை.ஆனால், அவை பெரும்பாலும் பெரும்பாலானோருக்குத் திண்டாட்டங்களை ஏற்படுத்துபவை என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதார்த்தம். அந்த எதார்த்தம், ஓர் அழகிய கலைப்படைப்பாக மாறினால்? அதுதான் கிடா. விவசாயி பூஇராம், தீபாவளிப் பண்டிகைக்கு தன் பேரனுக்காகப் புத்தாடை வாங்க ஆசைப்படுகிறார்.வறுமை அதற்கு வாய்ப்பளிக்கவில்லை.எனவே, வீட்டில் இருக்கும் ஆட்டை
தமிழ்த் திரையுலகின் பிரபல படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.வைரமுத்து, மதன்கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டு திருவிழாவாக படக்குழுவினர் கொண்டாடினர். ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ்த் திரையுலகின் முன்னணி
இரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மாயவலை’.இப்படத்தில் சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹமதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’
கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழ்நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகின்றன. 2023 ஜூன் 3 ஆம் தேதி முதல் 2024 ஜூன் 3 வரை ஓராண்டு முழுவதும் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பிலும் திமுக சார்பிலும் மட்டுமின்றி பல்வேறு தனியார்துறைகள் சார்பிலும் இக்கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா இப்போது இயக்கியுள்ள படம் டெவில். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து
விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 3 ஆம் தேதி நடந்தது. நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது….. இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்குச் சிறப்பாக
நடிகர் ரிச்சர்ட்ரிஷி நாயகனாக நடித்துள்ள புதியபடம் சில நொடிகளில்.வினய்பரத்வாஜ் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் நாயகிகளாக யாசிகா ஆனந்த்,புன்னகைப்பூ கீதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். “எஞ்சாமி” பாடலுக்கு ஒளிப்பதிவு செய்த அபிமன்யு சதானந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சைஜல் பி.வி படத்தொகுப்பு செய்திருக்கிறார். மசாலா காஃபி, பிஜோன் சுர்ராவ், தர்ஷனா கே.டி, ஸ்டாக்காடோ,
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படம் லால்சலாம். 2024 பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியாகும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவிதா, ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். செந்தில் முக்கிய வேடத்தில்
நடித்த முதல்படமே மாபெரும் வெற்றி, அதற்கடுத்து வந்த அதன் இரண்டாம்பாகம் அதனினும் பெரியவெற்றி என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் நடிகை ஸ்ரீநிதிஷெட்டி. அவர் நடித்த படங்கள் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2. இப்படங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போதே தமிழில் விக்ரம் நடித்த கோப்ரா படத்திலும் நடித்தார். கேஜிஎஃப் 2 வெளியாகி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் அப்படத்தின் நாயகிக்கு






















