ஒரு பள்ளி ஆசிரியை, தனக்கு துப்பாக்கி வேண்டுமெனக் கேட்கிறார். காவல்துறை மறுக்கிறது.அதனால் நீதிமன்றம் செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது? அவர் ஏன் துப்பாக்கி கேட்கிறார் ஆகிய கேள்விகளுக்கான விடையாக விரிந்திருக்கும் படம் லைசென்ஸ். ஏஏஏ சின்ன மச்சான் உள்ளிட்ட பல பாடல்கள் மூலம் நம் செவிகளுக்குள் நிறைந்த
கிரிக்கெட் விளையாட்டைப் பின்னணியாகக் கொண்டு, தந்தை மகன் பாசத்தை உறுதுணையாகக் கொண்டு சாதனை செய்ய வயது தடையில்லை எனும் கருத்தைச் சொல்லியிருக்கும் படம் கபில்ரிட்டர்ன்ஸ். கிரிக்கெட் விளையாட்டே பிடிக்காத அப்பா,அவருடைய மகனுக்கு கிரிக்கெட் மீது தீராத மோகம்.முதலில் எதிர்த்து பிறகு ஒப்புக்கொள்கிறார் அப்பா.அதன்பின் மகன் விளையாடப் போன இடத்தில் அவனுக்கு ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க அவரே
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரூ.540 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நவம்பர் 1 அன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், இயக்குநர் மிஷ்கின்,கவுதம்மேனன், மன்சூர் அலிகான்
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் தங்கலான்.2024 சனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் குறுமுன்னோட்டம் வெளியீட்டு விழா,நவம்பர் 1 அன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவினில் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ ஆகியன திரையிடப்பட்டது. இந்நிகழ்வினில் ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா
விகடன் குழுமம் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றிப் பத்திரிகையாளராகப் புகழ்பெற்றவர் அருள்செழியன்.இவர் திரைத்துறைக்குள் வந்து,எம்.மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி,யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆண்டவன்கட்டளை திரைப்படத்தில் திரைக்கதை வசனம் எழுதினார். அதன்பின்,விதார்த், யோகிபாபுவை ஆகியோரைக் கதாநாயகர்களாக வைத்து ஒரு படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது விஜய் தொலைக்காட்சி. தொடக்கத்தில் வெறும் விஜய்யாக இருந்தது. ஸ்டார் குழுமம் அந்தத் தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது. அதன்பின் அதை உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தியது. விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் இணையதளம் ஆகியனவற்றை வெற்றிகரமாக நடத்திவரும் டிஸ்னி நிறுவனம், இப்போது
டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்றொரு படம் மற்றும் இயக்குநர் இளன் இயக்கத்தில் ஸ்டார் ஆகிய இருபடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களில், கிஸ் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற
ஒரே இரவில் நடக்கும் கதையாக பெண்கள் தங்கும் விடுதி பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ரா..ரா..சரசுக்கு ராரா. இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு ஆர்.ரமேஷ்,இசை ஜி.கே.வி. 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் அறிமுக
பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலகப் பயணத்தில் இருபது வருடங்களைக் கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25 ஆவது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க நடிகர் சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய்
தமிழ்நாட்டின் குக்கிராமமொன்றில் வசிக்கும் ஒரு கணவன் மனைவி,அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்தக்குடும்பத்துக்குள் நடக்கும் சச்சரவை வைத்துக் கொண்டு பெரும்பான்மை மக்கள் சந்திக்கும் சிக்கல்களைக் காட்சிப்படுத்தி அதன் மூலம் நாட்டின் நிலைமையை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கும் படம் கூழாங்கல். குடிநோய்க்கு ஆளான கருத்தடையான், பொண்டாட்டி என்றால் புருசன் என்ன செய்தாலும்






















