September 30, 2026
Home Articles posted by cadmin (Page 166)
செய்திக் குறிப்புகள்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்குக் கடவுள் ஆசீர்வாதம் – கார்த்திக்சுப்புராஜ் பேச்சு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ரெட் ஜெயின்ட் மூவீஸ் வெளியீட்டில் இராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 அன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள்
விமர்சனம்

செவ்வாய்க்கிழமை – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கொலைகள் நடக்கின்றன.அவற்றிற்கு முன் அதுபற்றிய குறிப்புகளும் ஊர்ச்சுவற்றில் எழுதப்படுகின்றன. இக்கொலைகள் குறித்து காவல்துறை விசாரிக்கிறது. அவற்றில் வெளிப்படும் உண்மைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைகின்றன. அது என்ன? என்பதைப் பதைபதைப்புடன் சொல்லியிருக்கும் படம் செவ்வாய்க்கிழமை. நாயகியாக நடித்திருக்கிறார் பாயல்ராஜ்புத். மையக்கதையும்
செய்திக் குறிப்புகள்

நாவலிலிருந்து உருவான திகில் தொடர் தி வில்லேஜ் – ஆர்யா பட்ட கஷ்டம்

தமிழில் முதல் முழுமையான ஹாரர் திகில் ஒரிஜினல் இணையத் தொடராக உருவாகியுள்ளது “தி வில்லேஜ்”.இந்தத் சீரிஸில்,நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆலியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பி.என்.சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். பெரும்
விமர்சனம்

சைத்ரா – திரைப்பட விமர்சனம்

ஒரு வீட்டுக்குள் பேய்கள் இருந்தால் அங்கு வசிப்பவர்கள் நிலை என்னவாக இருக்கும்? என்பதைப் பல்வேறு முடிச்சுகளோடும் திடுக்கிடும் திருப்பங்களோடும் சொல்லியிருக்கும் படம் சைத்ரா. பேய்கள் உள்ள வீட்டுக்குள் யாஷிகா ஆனந்த், அவிதேஜ் தம்பதியினர் வசிக்கின்றனர்.தன்னைப் பேய்கள் கொன்றுவிடும் என்று யாஷிகா பயப்படுகிறார். அவர் பயப்படுவதற்கேற்ப சில நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றிலிருந்து
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் பாலாஜிமுருகதாஸ் நாயகனாக நடிக்கும் வா வரலாம் வா – விவரங்கள்

மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளைச் சந்தித்தபோது ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள படம் வா வரலாம் வா.இப்படத்தைத் தயாரிப்பாளர் எஸ்.பி.ருடன் இணைந்து இயக்கியுள்ளார் எல்.ஜி.ரவிசந்தர்.எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ்
சினிமா செய்திகள்

10 கோடி நட்டம் – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சோகம்

இராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நவம்பர் 10 ஆம் தேதி வெளியானது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் இருந்துகொண்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமானோர் படத்தைப் பார்த்துப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் படத்தில் நடித்தோர் மகிழ்ச்சியில்
செய்திக் குறிப்புகள்

பார்க்கிங் படத்தின் கதை இதுதான் – ஹரீஷ்கல்யாண் வெளிப்படை

ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பார்க்கிங்’.அறிமுக இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். என்.கே.ராகுல் கலை இயக்குநராகப் பணியாற்ற, தினேஷ் காசி மற்றும் பீனிக்ஸ் பிரபு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இப்படத்தில் நாயகியாக
செய்திக் குறிப்புகள்

விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிழலுலகப்படம் – கொட்டேசன் கேங் இயக்குநர் பேட்டி

பிரியா மணி, சாரா, ஜாக்கி ஷெராப், சன்னி லியோன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கொட்டேசன் கேங். இப்படத்தை விவேக் கே.கண்ணன் இயக்கியிருக்கிறார். காயத்ரி சுரேஷ், விவேக் கண்ணன் ஆகியோருடன் இணைந்து பிலிமினாட்டி எண்டர்டெயின்மெட் மற்றும் ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருக்கின்றன. நிழலுலக தாதாக்கள், கூலிப்படையினர் பற்றிய கதையில் சமுதாய அக்கறை
சினிமா செய்திகள்

பொங்கல் படங்களில் பின்வாங்கும் படம் எது?

2024 ஆம் ஆண்டு பொங்கல்திருநாளையொட்டி வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டிருக்கிற படங்கள் நான்கு.பண்டிகை நாட்களில் பத்துப்படங்கள் வெளியானதெல்லாம் ஒருகாலம்.இப்போது ஒரேபடம் எல்லாத்திரையரங்குகளிலும் என்று மாறிவிட்டது. பொங்கல் போன்று சுமார் ஒருவாரம் விடுமுறை கிடைக்கிற நாட்கள் என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகலாம் என்று வகுத்துவைத்திருக்கிறார்கள். இந்நிலையில் 2024
செய்திக் குறிப்புகள்

மைலாஞ்சி பெயர் மாறியது ஏன்? – அஜயன்பாலா விளக்கம்

கடந்த இருபது வருடங்களாகத் திரைத்துறையில், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் எனப் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வருபவர் அஜயன் பாலா. ‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’, உள்ளிட்ட