September 30, 2026
Home Posts tagged Yuvan Shankar Raja (Page 7)
சினிமா செய்திகள்

செல்வராகவன் தனுஷ் இணையும் படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா நடித்த’என்.ஜி.கே’ படத்தை இயக்கிய செல்வராகவன், அதன்பின் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார்.கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் பணிபுரிகின்றனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு
சினிமா செய்திகள்

பெரிய நிறுவனம் பெரிய சம்பளத்தை தள்ளி வைத்த விஷால் – காரணம் என்ன தெரியுமா?

சமீபத்தில் கொரோனா என்னும் கொடிய நோயால் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார் பாஞ்சாலங்குறிச்சி. சின்னத்தம்பி உட்பட நிறைய வெற்றிப் படங்களைத் தயாரித்த கே.பி.பிலிம்ஸ் பாலு. அவர், விஷாலை வைத்துப் படம் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் திடீரென மகைந்துவிட்டார். தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த, சந்திக்கும் நண்பர்களுக்கெல்லாம் ஆரோக்கியமான உணவுகள் பற்றி விவரித்து
சினிமா செய்திகள்

ஹாட்ரிக் வெற்றி நிச்சயம் – உற்சாகத்தில் அதர்வா

‘8 தோட்டாக்கள்’ படத்தைத் தொடர்ந்து அதர்வா நாயகனாக நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கி வருகிறார் ஸ்ரீகணேஷ். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இவ்வாண்டுத் தொடக்கத்தில் படத்தின் முதல்பார்வையை வெளியிட்டது
சினிமா செய்திகள்

தனுஷ் படத்துக்காக செல்வராகவன் புதிய கூட்டணி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. அதன்பின் செல்வராகவன், தனுஷை வைத்துப் படம் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவிருக்கிறார். இந்தப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாம். கதை திரைக்கதையை இறுதி செய்துவிட்டார்களாம். அதனால் அடுத்தடுத்த பணிகளும் ஆரம்பமாகிவிட்டதாம். செல்வராகவன் தொடக்கத்தில்
சினிமா செய்திகள்

இஸ்லாம் மதத்துக்கு மாறியது எப்படி? – யுவன் ஷங்கர் ராஜா விளக்கம்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 2014 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றினார். 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2016-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஷாஃப்ரூன் நிஷா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு
சினிமா செய்திகள்

சந்தானம் படத்தில் கமலின் புகழ்பெற்ற பாடல்

அறிமுக இயக்குநர் கார்த்திக்யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் தயாராகி வருகிற படம் டிக்கிலோனா. இந்தப்படத்தில் நடிகர் சந்தானத்தோடு ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை புகழ் அனகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களோடு யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை
சினிமா செய்திகள்

மாநாடு படக்குழுவின் பயத்தைப் போக்கிய சிம்பு

வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் , பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர் ராஜா,ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், படத்தொகுப்பு பிரவீன் கே.எல். இப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கப்பட்டது.சென்னையில் சில நாட்கள்
சினிமா செய்திகள்

திடீரென வெளியானது அஜீத் 60 படத்தின் பெயர்

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்த நேர்கொண்டபார்வை படம் வெளியானது. ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்தையும் இதே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் என்றும் இதே இயக்குநர் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டிருந்தது. அதன்பின் அந்தப்படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்நிலையில் இன்று திடீரென இசையமைப்பாளர்
செய்திக் குறிப்புகள்

128 ஆவது நாளில் படம் ரிலீஸ் – எஸ்.ஜே.சூர்யா அதிரடி

அஜித் நடித்த வாலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய எஸ்.ஜே.சூர்யா ‘நியூ’ மூலம் கதாநாயகன் ஆனார். தன்னுள் இருந்த இயக்குநரை ஓரம்கட்டி, நடிகரை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. மெர்சலில் விஜய்க்கு வில்லனாக மிரட்டியவர். இறைவி படத்தில் தன்னுள் இருந்த கலைஞனை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ என்று