ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு நாயகனாக நடித்திருந்தார். தமன்னா,ஸ்ரேயா ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான இந்தப்படம் சரியாகப் போகவில்லை.
விஷால் இப்போது வெங்கட்மோகன் எனும் புது இயக்குநர் இயக்கத்தில் அயோக்யா என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஷால் மீண்டும் மிஷ்கினோடு இணையவிருக்கிறார். கடந்த ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார் விஷால். மிஷ்கின் இப்போது உதயநிதியை வைத்து சைக்கோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
கன்னடத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கே.ஜி.எஃப்’. இந்தப்படத்தை `உக்ரம்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அச்யுத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ரவிபசூரூர் இசையமைத்துள்ள இதற்கு புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம்
விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு பெரிய வேலைநிறுத்தம் நடந்தது. அதன்விளைவாக திரைப்படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் ஒப்புதல் பெற்ற பின்பே படங்களை வெளியிட வேண்டும் என்று சொன்னார்கள். அதன்படி பலர் நடந்துகொள்ளவில்லை. விஷால் தலைமையிலான அமைப்பு பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தன. டிசம்பர் 21
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், டேவினோ தாமஸ், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. ஃவுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு. ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு’, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’, விஜய் சேதுபதி நடித்துள்ள
59 நாடுகளிலிருந்து 150 படங்கள் திரையிடப்படும் 16 வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேசினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம், ரஷியன் அறிவியல் மற்றும் கலாச்சார
எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் ‘மின்னல் வீரன்’. மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக ஒப்பந்தமாகி படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வந்தன. இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் அதர்வா தயாரித்து நடித்த ‘செம போத ஆகாத’ படம் வெளியானது. இந்தப்படம் ஒருகட்டத்தில் வெளியீட்டுக்குத் தயாராவதில் பொருளாதார ரீதியாக
தமிழ்த் திரையுலகில் புதிய படங்கள் வெளியாகும் போது திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து சி.டி தயார் செய்து பைரசி மாபியாக்கள் பணம் சம்பாதிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்செயலுக்கு சில திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்து உடந்தையாக இருப்பதாக தயாரிப்பாளர்களால் குற்றம் சாட்டப்பட்டது தமிழகத்தில் இக்குற்றச்சாட்டுக்கு உள்ளான பத்து திரையரங்குகளுக்கு புதிய படங்களை திரையிட
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. பொங்கல் வெளியீடு என்று படக்குழு அறிவித்திருக்கிறது. இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், சிம்பு முதலில் விநியோகஸ்தர்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து படக்குழுவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால், இப்படத்தின் வெளியீட்டு நேரத்தில் பிரச்சினை
கத்திசண்டை படத்தில் நடித்ததற்காக விஷாலுக்கும், வீரசிவாஜி படத்தில் நடித்ததற்காக விக்ரம்பிரபுவுக்கும், 96 படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கும் அப்படங்களின் தயாரிப்பாளர் நந்தகோபால் சம்பள பாக்கி வைத்திருக்கிறார். அதனால் இனிமேல் அவருடைய படங்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று நடிகர்சங்கம் அறிக்கை வெளியிட்டது. அதற்கு தயாரிப்பாளர் நந்தகோபால் விடுத்திருக்கும் மறுப்பு…..























