Home Posts tagged Vinoth (Page 2)
சினிமா செய்திகள்

விஷால் எங்கே? – மூன்று நாட்கள் தவித்த படக்குழு

அரிமாநம்பி இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. அதன்பின் இடைவெளி விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில்
சினிமா செய்திகள்

ரஜினியின் அண்ணாத்த பட அரங்கில் விஷால்

விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி,விக்ரம் நடித்த இருமுகன்,விஜய்தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர். இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தை தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத் தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. முதல்கட்டப்
விமர்சனம்

டேனி – திரைப்பட விமர்சனம்

ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். அதற்கு அப்பெண்ணின் குடிகாரக் கணவரே காரணம் என்று வழக்கை முடிக்கிறார் உதவி ஆய்வாளர் துரை.சுதாகர். அந்தக் காவல்நிலையத்துக்கு ஆய்வாளராகப் பொறுப்பேற்கும் வரலட்சுமி, மீண்டும் அந்த வழக்கைக் கையிலெடுக்கிறார். அதில் திடுக்கிடும் உண்மை வெளியாகிறது. அதன் காரணமாக வரலட்சுமியின் சொந்த வாழ்விலும் பெரும் சிக்கல். அப்படி என்ன நடக்கிறது? அதன்பின் என்ன
சினிமா செய்திகள்

தடுமாறிய விஷால் படம் தாங்கிப் பிடித்த தனுஷ் மேனேஜர்

விஷால் நடிக்கவிருக்கும் புதிய படமொன்றைத் தயாரிக்க தயாரிப்பாளர் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள். அடிக்கடி மாறும் அப்படத்தின் தற்போதைய நிலை இதுதானாம்…. விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி,விக்ரம் நடித்த இருமுகன்,விஜய்தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர். இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தில் ஆர்யா
சினிமா செய்திகள்

இயக்குநருடன் கருத்து வேறுபாடு அஜீத் அப்செட்

விஸ்வாசம் படத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கும் படம் நேர்கொண்டபார்வை. இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தைத்தான் எடுக்கிறார்கள். இந்தப் படத்தை சதுரங்க வேட்டை புகழ் வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித்துடன் வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின்
செய்திக் குறிப்புகள்

அஜீத் 59 மற்றும் 60 ஆவது படங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது

அஜீத்தின் 59 மற்றும் 60 ஆவது படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்…. விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்கிற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க, வினோத் குமார் இயக்க உள்ளார் என்பது அறிந்ததே. 2019 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும்
சினிமா செய்திகள்

தனுஷின் மாரி 2 – வசூல் நிலவரம்

பாலாஜிமோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி உட்பட பலர் நடித்திருக்கும் படம் மாரி 2. இப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது. அதற்கு முந்தைய நாள் விஜய்சேதுபதி நடித்த சீதக்காதியும், மாரி 2 வெளியான அதேநாளில் ஜெயம்ரவியின் அடங்கமறு, சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணுவிஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் மற்றும் விஷால் வெளியிட்ட கேஜிஎஃப் ஆகிய படங்கள் வெளியாகின. கடும்போட்டி இருந்த
சினிமா செய்திகள்

அஜித் பட பூஜையில் தந்திடிவி பாண்டே கலந்துகொண்டது இதனால்தான்

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு சென்னையில் டிசம்பர் 14,2018 அன்று பூஜை போடப்பட்டது. சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் என்று கூறப்படுகிறது. இந்தப்படத்தின் பூஜையில் தந்தி தொலைக்காட்சியிலிருந்து வெளியேறிய ரங்கராஜ்
சினிமா செய்திகள் நடிகர்

அஜித் 59 படம் பற்றிய செய்திகளை உறுதிப்படுத்திய நடிகை

அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அஜித் நடிக்கவிருக்கும் 59 ஆவது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளாராம். அந்தப்படத்தை
சினிமா செய்திகள்

விஷால் படத்துக்கு நடுவே வினோத் படம் – லிங்குசாமி திடீர் முடிவு

இயக்குநர் லிங்குசாமி இப்போது விஷால் நாயகனாக நடிக்கும் சண்டக்கோழி2 படத்தை இயக்கிவருகிறார். இந்தப்பட வேலைகள் இன்னும் முடிவடையவில்லை. நாயகன் விஷாலே தயாரிப்பாளராகவும் இருப்பதால் வேலைகள் மிக மெதுவாக நடக்கின்றன. இதனால் இப்படம் இருக்கும்போதே இன்னொரு படத்தைத் தொடங்குகிறார் லிங்குசாமி. கோலிசோடா2 படத்தில் நடித்த மூன்று நாயகர்களில் ஒருவர் வினோத். இவர் லிங்குசாமியின் அண்ணன் மகன். இவரை