Home Posts tagged Vinoth (Page 3)
சினிமா செய்திகள் நடிகர்

அஜித் செய்வது நியாயமா? – குமுறும் தயாரிப்பாளர்கள்

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித் -சிவா தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். ‘விசுவாசம்’ படத்தைத் தொடர்ந்து, ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் ஒரு